பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 6. காவடித் தண்டிற்கு எது தேவை? எது காவடித் தண்டு-என்று கூறுகின்ருள்? காமம்’ எப்படி இருப்பதாகக் கூறுகின்ருள்? இனிமையாக இருப்பதற்கு என்ன Gಎಣ್ಣೆ [11961 7, 'காமன்' என்ன செய்கின்ருன்? அவன் அறியா திருப்பது என்ன? அவன் எவ்வாறு இருக்க வேண்டும் என்று நினைக்கின்ருள்? ր1197յ 8. வன்களுர் என்று யாரைக் குறிக்கின்ருள்? அவ் வாறு கூறக் காரணம் யாது? இன்சொல் பெற வேண்டியது யாரிடமிருந்து என்று கூறுவாள்? வீழ்வார் யார்? (1198) 9, அன்பில்லாமல் இருப்பவர் யார்? அவர் என்ன சொல்ல வேண்டும் என்று விரும்புகின்ருள்? அவள் செவிக்கு இனியது எது? Բ11991 10. நெஞ்சினைப் பார்த்து என்ன கூறுகின்ருள்? நெஞ்சு என்ன செய்ய நினைக்கின்றது? அது முடியுமா? கடலைத் துர்க்க முயற்சிப்பாயாக’ என்று ஏன் கூறுகின்ருள்? (2001 121. நினைந்தவர் புலம்பல் முந்திய நாட்களில் இருவரும் இன்பம் நுகர்ந்ததை நினைத்து வருந்துவதாகும்; தலைமகள் வருந்துவதும் தலைமகன் வருந்துவதுமாம்; 1. காமம் இனிது என்பதற்குக் கூறப்படும் காரணம் யாது? கள் எத்தன்மையானது? திரா பெருமகிழ்ச்சி யினை உண்டாக்குவது எது? [1201յ 2. பிரிந்தவரை நினைத்தவுடன் என்ன உண்டாகிறது? காமம் இனிதுதான் என்பதற்குக் காரணம் என்ன? துன்பமே இல்லையென்று அவள் கூறுவது எதனைக் கருதி? [12021