பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 122. கனவு நிலை உரைத்தல் நாயகன் பிரிந்திருக்கும்போது நாயகி கனவு காண் கின்ருள். அந்த நிலையினைப் பற்றிக் கூறுவதாகும். 1. காதலர் விடுத்த துனது யாது? ஏன் அவ்வாறு கூறு கின்ருள்? கணவனுக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகின்ருள்? [1211] 2. கண்களை எவ்வாறு குறிக்கின்ருள்? கண்கள் யாது செய்ய வேண்டுமென்று விரும்புகின்ருள்? அவ்வாறு விரும்பு வதற்குக் காரணம் யாது? [1212] 3. உயிர் இருப்பதற்கு அவள் கூறும் காரணம் என்ன ? காதலர் என்ன செய்யாமல் இருக்கின்ருர்? கனவினால் என்ன நன்மை அவளுக்கு உண்டாகிறது? [1213] 4. கனவு என்ன வேலை செய்கிறது? கனவில் அவளுக்கு உண்டாவது என்ன? அதனல் பயன் என்ன? நனவில் வரா தவர் எப்போது வருகின்ருர்? [1214] 5. நனவில் அவருடன் இருந்தபோது என்ன உண்டா யிற்று? இப்போது கனவில் என்ன உண்டாகிறது? இரண்டும் அவளுக்கு எப்படி இருக்கின்றன? [1215) 6. நனவு இருக்கக் கூடாது என்று ஏன் கூறுகின்ருள்? காதலர் நீங்க மாட்டார்’ என்று குறிப்பது ஏன்? எப்போது நீங்காமல் இருப்பாரென்று அவள் நினைக்கின்ருள்? 12161 7. நாயகரை ஏன் கொடியர்’ என்று சொல்லு கின்ருள்? எப்போது வந்து வருத்துகிருர்? நனவில் வந்து என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கின்ருள்? [1217] 8. அவள் தூங்கிக் கொண்டிருக்கும்போது நாயகர் என்ன செய்கின்ருர்? அவள் விழித்தவுடனே என்ன செய் கின்ருர்? எங்கே செல்லுகின்ருர்? [1218} .