பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 9. கனவில் கண்டறியாத மகளிர் என்ன கூறுகின் நோவர்” என்று யாரைக் குறிக்கின்ருள்? நன றனர்? [12끄9) வின்ை நல்காதவர் யார்? 10, ஊர் மக்களின் அறியாமையினே நாயகி எவ்வாறு குறிக்கின்ருள்? நீத்தார் என்று ஏன் சொல்லுகிருர்கள்? நாயகன் எப்போது வந்து போகிருர்? [1220) 123. பொழுது கண்டு இரங்கல் மாலைப்பொழுது வந்தபோது நாயகி நாயகனை நினைத்து வருத்தமுறுவதைக் கூறுவதாகும். 1. மாலைப் பொழுதைப் பார்த்து என்ன கூறுகின்ருள்? முன்பு வந்த மாலேப் பொழுது இல்லை என்று ஏன் குறித் தாள்? இப்போது வரும் மாலைப் பொழுது எப்படிப்பட்ட தாக இருக்கின்றது? II 2.2.1] 2. மயங்கி வருகின்ற மாலைப் பொழுதிற்கு என்ன கூறு கின்ருள்? வன்கண்ணதோ’ என்று குறிப்பது யாது? மாலைப் பொழுதினுடைய துணையும் எப்படி இருக்கின்றது? (1222) 3 மாலைப் பொழுது வருகின்ற தன்மை யாது? முன்பெல்லாம் மாலைப்பொழுது எப்படி வந்தது? மாலைப் பொழுது வருவதால் வளர்கின்றது எது? [1223] 4. ஏதிலர் என்பவர் யார்? காதலர் இல்லாதபோது மாலைப் பொழுது யாரைப் போல வருகின்றது? கொலைக் களம் என்பது எது? |[1224] 5. காலை நேரத்தினைப் பார்த்து என்ன கூறுகின்ருள்? மாலைப்பொழுதினப் பார்த்து என்ன குறிக்கின்ருள்? தன்மை செய்வது எது? பகையாய் இருப்பது எது? (1225) 6. மணந்தார் இருந்தபோது எப்படி இருந்தாள்? அப்போது அவளுக்குத் தெரியாதிருந்தது என்ன? மாலை நேரம் நோய் செய்வதை எப்போது தெரிந்து கொண்டாள்? நோய் என்பது யாது? {1226յ