பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 7. நோய் எது? அரும்புவது எப்போது? போதாக உண்டாவது எந்த நேரத்தில்? மலருவது 3, 3 & ί 8. ஆயன் குழல்’ என்ன செய்கிறது? அக்குழல் முன்பு எப்படி இருந்தது? இப்போது எப்படி இருக்கிறது? மாலேக்கு எது துரதாக இருக்கின்றது? கொல்லும் படையாக இருப்பது எது? [12281 9. முன்பெல்லாம் மயங்கி இருந்தது யார்? இப்போது மயங்கி வருவது எது? அவள் நிலை என்னவாகும் என்று கூறுகின்ருள்? மாலை எத்தன்மையில் வருகின்றது? பதி’ எப்படி இருக்கும் என்று குறிக்கின்ருள்? [1229յ 10. நாயகர் எந்த நோக்கம் உடையவர் என்று கூறு கின்ருள்? அவளுடைய உயிர் எந்த நிலை அடைகின்றது? ஏன் அந்த நிலையினை அடைகின்றது? [1230յ 124. உறுப்பு நலன் அழிதல் நாயகன் பிரிவால் துன்பமுற்றிருக்கும் நாயகியின் அவயவங்கள் அழகினை இழக்கின்றன என்பதைக் கூறுவ தாகும். 1. நாயகன் பிரிவால் நேர்ந்ததென்ன? சிறுமை என்று எதனைக் குறிக்கின்ருள்? கண்கள் நாணமுறுவதற்குக் காரணம் யாது? நாயகன் சென்றிருப்பதை எவ்வாறு கூறு கிருள்? - I1231յ 2. கண்களின் தோற்றம் எப்படி இருக்கின்றது? கண்கள் பேசுவது எப்படி இருக்கின்றது? அவைகள் அந்த நிலைமைக்கு வந்த காரணம் யாது? [1232] 3. அந்த நாட்களில் தோள்கள் எப்படி இருந்தன? அது எந்த நாள்? இப்போது எப்படி இருக்கின்றன? அறிவிப்ப போலும் என்று அவள் கூறுவதன் குறிப்பு என்ன? - [1233]