பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 2. நெஞ்சிற்குப் பேதைமை’ என்று கூறக் காரணம் யாது? நாயகரிடத்தில் எது இல்லை என்று பேசுகின்ருள்? நெஞ்சு என்ன செய்து கொண்டிருக்கின்றது? [1242.] 3. நெஞ்சு இங்கே இருந்து என்ன செய்கிறது? ஏன் வருந்துகிறது? பைதல் நோய் எது? அதனைச் செய்தவர் யார்? அவரிடத்தில் இல்லாதது என்னவென்று அவள் குறிக்கின்ருள்? [1243) 4. தின்னுகின்றன’ என்பதாக எவைகளைக் கூறு கின்ருள்? ஏன் அவ்வாறு செய்கின்றன? நெஞ்சினைப் பார்த்து என்ன வேண்டுகின்ருள்? நெஞ்சம் எங்கே செல்ல இருக்கின்றது? - [1244] 5. காதலர் என்ன செய்து விட்டார்? காதலி தன் னுடைய நிலைமையினே எவ்வாறு எடுத்துரைக்கின்ருள்? நாயகரைப் போல நாயகியும் இருந்துவிட முடியுமோ? - [1245] 6. பொய்க் கோபம் காட்டுவது எது? ஏன் அவ்வாறு பேசுகின்ருள்? கலந்துணர்த்தும் தன்மையர் யார்? நாயக னைக் கண்டால் நெஞ்சம் என்ன செய்யும்? [I246] 7. இரண்டு என்று அவள் கூறுவது யாவை? ஏன் ஒன்றினை விட்டுவிடுமாறு கூறுகின்ருள்? அவளால் செய்ய முடியாமலிருப்பது எதுவென்று குறிப்பிடுகின்ருள்? (12471 8. நெஞ்சினைப் பார்த்து அவள் பேதையென்று ஏன் சொல்லுகின்ருள்? அது செய்வது என்ன? பிரிந்தவர் என்ன செய்வார் என்று நெஞ்சம் நினைக்கின்றது? [I248] 9. காதலர் இருக்கும் இடம் எது? நெஞ்சம் எங்கே செல்ல இருக்கின்றது? அதற்கு அவள் கூறும் விளக்கம் யாது? காதலன்பால் காதலி கொண்டுள்ள அன்பு எவ்வாறு புலப்படுகிறது? [12491