பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 10. அழகினை இழப்பதற்கு அவள் கூறும் காரணம் யாது? துறந்தார்’ என்று குறிக்கப்படுபவர் யார்? நாயகரை எங்கே வைத்துக் கொண்டிருக்கின்ருள்? அதனுல் விளைவது என்ன? [1250] 126: நிறை அழிதல் மனதில் அடக்கி வைத்திருக்க வேண்டியவைகளை அவ் வாறு செய்ய முடியாதிருக்கும் நிலைமை உண்டாகி விடுத லாகும்; நிறை குணம் கெடுவதாகும். 1. உடைப்பது எது? உடைபடுவது எது? கணிச்சி’ என்பது எது? அது என்ன செய்கிறது? தாழ்ப்பாள் எது? கதவு யாது? காமம், நிறைகுணம், நாணம் இவைகளின் நிலை என்ன? [125卫其 2. காமம்' என்ன செய்கின்றது? அதனுடைய செயல் எவ்வாறு கூறப்படுகிறது? அதனை இரக்கமற்றது என்று ஏன் கூறுகின்ருள்? நள்ளிரவிலும் அது என்ன செய்கின்றது? [1252] 3. அவள் மறைப்பது எதனை? மறைக்க முடிகின்றதா? எவ்வாறு வெளிப்பட்டு விடுகிறது? அடக்க முடியாதது எது வென்று குறிப்பிடுகின்ருள்? [1253] 4. தன்னைப் பற்றி என்ன கூறுகின்ருள்? காமம்’ என்ன செய்து விடுகின்றது? காமம் கடந்து செல்வது எதனை? எங்கு வெளிப்படுகின்றது? [1254] 5. காமதோப் கொண்டார் அறியாதது என்ன? பெருத்தகைமை என்று குறிப்பது எது? செற்ருர் என்று யாரைக் குறிக்கின்ருள்? செல்லாதிருக்க அவளால் முடி புமா? . . [1255] 6. காமத்துயர் வந்த காரணத்தை எவ்வாறு விளக்கம் செய்கின்ருள்? செற்றவர் யார்? பின்சேறல் வேண்டி தினப்பது யார்? உற்ற துயர் எது? . [1256.]