பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 3. நெஞ்சம் அவரிடம் செல்வதற்கு யாது காரணம்? அதனை நாயகி எவ்வாறு சொல்லுகின்ருள்? நெஞ்சம் என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறது? கெட்டவர் யார்? (1293) 4, நெஞ்சம் செய்யாதிருப்பது என்ன? அதனை நாயகி எவ்வாறு குறிக்கின்ருள்? நெஞ்சத்தினைப்பற்றி அவள் நினைப் பது யாது? அதனல் நெஞ்சிடம் என்ன கூறினுள்? (12941 5. முதலில் நெஞ்சம் அஞ்சிக் கொண்டிருப்பது எதற்கு? பிறகும் அஞ்சிக்கொண்டிருப்பது எதற்கு? ஆதலால் நாயகி நெஞ்சத்தினை எப்படிப்பட்டதென்று கூறுகின்ருள்? (12951 6. நெஞ்சு எப்படி இருக்கின்றது? அவளேத் தின்பது போல் இருப்பது எது? எந்த நேரத்தில் அவ்வாறு இருக் கின்றது? ஏன் அப்படிப்பட்ட துன்பம் தருகிறது? (12961 7. காதலர் யாரை மறந்திருக்கிருர்? அவள் மறந்து விட்டது எது? அவளால் மறக்க முடியாமல் இருப்பது எது? தன்னுடைய நெஞ்சினை எவ்வாறு அழைக்கின்ருள்? (12971 8. உயிர்க்காதல் நெஞ்சு' என்று குறித்தது யார்? எதனை இளிவு என்று எண்ணுகின்ருள்? நாயகன் திறத்தி னேயே நினைத்துப் பேசுவதின் காரணம் என்ன? [1298] 9. துன்பம் ஏன் வந்தது? எப்போது வந்தது? துன்பத் திற்குத் துணையாக இருப்பது எது? துன்பத்திற்கு எப்போ தும் துணையாக இருக்க வேண்டியது யாது? [12991 10. தமக்கு உரியதாக இருப்பது எது? அதுவே துணை யாக இல்லாவிட்டால் வேறு யார் இருப்பார்கள்? அயலார் துணையாக இருப்பார்களா? |[1300յ 131. புலவி இருவரும் இன்பம் நுகரும் பொருட்டு ஒன்ருன நேரத்தில் ஒருவரோடு ஒருவர் பிணங்குதலாம்; புலத்தலாம். 1. நாயகியைப் புல்லாதிருக்கக் கூறிய காரணம் யாது? தோழி ஏன் அவ்வாறு கூறிஞள்? அல்லல் நோய் எது? யாரிடம் காண வேண்டுமென்று விரும்பினர்கள்? [13011