பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ვ7 2. புலவியின் அளவு என்ன? உப்பு எதற்காகக் கூறப் பட்டது? ஊடல் மிகுந்துவிட்டால் என்னவாகும்? (13021 3. புலந்த மகளிரை என்ன செய்ய வேண்டும்? புல்லா மல் இருக்கலாமா? அப்படி இருப்பதால் என்ன நடக்கும்? அலந்தார்’ என்பது யாரைக் குறிக்கின்றது? [13031 4. வாடிய வள்ளி எது? அது எவ்வாறு இருக்கும்? 'வாடிய” என்று கூறப்பட்டதன் காரணம் யாது? யார் ஊடிக்கொண்டிருந்தது? முதல் அரிதல் என்பது எதைக் குறித்தது? [1304] 5. நல்ல நாயகனுக்கு அழகாவது எது? தலைவி எவ் வாறு குறிக்கப்பட்டாள்? புலவி நிகழ்தல் விரும்பத்தக்கதா? [1305յ 6. காமத்திற்குத் தேவையானது எது? துணி என்ருல் என்ன? புலவி என்ருல் என்ன? கனியும் கருக்காயும் எதற்குச் சமம்? துணியும் புலவியும் இல்லாதிகுந்தால் என்னவாகும்? [13061 7. ஊடலிலும் துன்பம் உண்டா? அந்தத் துன்பம் எதல்ை உண்டாகின்றது? நீட்டிக்குமோ-நீட்டியாதோ என்பது எதனைக் குறித்துக் கூறப்பட்டது? [1307] 8. காதலர் நொந்து கொள்ளுவதால் பயனுண்டா? எப்போது பயனில்லை? அதனை அறியும்’ என்பது குறித்தது எது? լ 1308յ 9. புலவி எப்போது இனிதாக இருக்கும்? காதலர் எவ்வாறு இருத்தல் வேண்டும்? நீர் எப்போது இனிமையாக இருக்கும்? நிழல் எதற்காகக் கூறப்பட்டது? [1309] 10. ஊடலினை உணங்க விடலாமோ? அப்படிப்பட்டவ ரிடம் கூடுவதற்கு நினைப்பதன் காரணம் என்ன? நெஞ்சத் தின் அவா என்ன செய்துவிடுகிறது? [1310]