பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 & 8. தும்மலே அவன் ஏன் அடக்கினன்? அவன் அடக்கிய தற்குக் காரணம் என்ன? அடக்கியதால் அவள் கண்ட குற்றம் யாது? மறைத்திரோ என்று ஏன் கூறிஞள்? [13181 9. அவன் தன்னுடைய நிலையினே எவ்வாறு உணர்த்தி ஞன்? அவ்வாறு உணர்த்தியதற்குக் காரணம் யாது? அதன் பயன் என்ன? நாயகி என்ன காரணம் கூறி ஊடிக்கொண் டாள்? [1319] 10. நினைத்திருந்து என்ன செய்தான்? அப்படி செய்த தற்கும் அவள் ஏன் ஊடிக்கொண்டாள்? நோக்கினர்' என்று அவள் கூறியதன் குறிப்பு என்ன? [1320] 133. ஊடல் உவகை ஊடலினுல் கூடலின்பம் சிறந்திருந்ததால் அத்தகைய ஊடவினை நாயகனும் நாயகியும் உவந்து மகிழ்தலாகும். 1. நாயகனிடம் தவறு இருந்ததா? ஊடுதலின் நோக்கம் என்ன? அவள் எதிர்பார்ப்பது என்ன? அவர் அளிக்க வேண்டுமென்று விரும்புவது யாது? [13211 2. ஊடலினுல் சிறிய துன்பம் தோன்றிவிடுமோ? இருந்தாலும் நன்மைதான் என்று கூறக் காரணம் யாது? பாடு பெறும் என்று குறிக்கப்பட்டதன் கருத்தென்ன? [1322] 3. எந்த இன்பம் சிறந்தது? நிலத்தொடு நீர் கலந்தது போன்ற மனம் யாருக்குண்டு? புலத்தலினுல் உண்டாகும் இன்பம் எத்தன்மையானது? [1323] 4. எது படை என்று சொல்லப்படுகிறது? புல்லிக் கொண்டு விடாததற்கு எது காரணம்? புலவியின் கண்ணே உண்டாவது எதுவென்று கூறப்படுகிறது? [1324]