பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 5. காதலரிடம் தவறு உண்டோ? இல்லாவிட்டாலும் ஊடல் செய்வது எதற்கு? 'ஒன்று உடைத்து என்று குறிப் பதன் நோக்கம் என்ன? х [13251 6. காமத்திற்கு எது இன்பம் பயக்கிறது. உண்ணல் என்பது ஏன் கூறப்பட்டது? ஊடல் எதற்குச் சமமாக உவமை காட்டப்பட்டது: - [1326] 7. தோற்றவர் யார்? எப்போது தோற்ருர்? வென் றவர் யார்? எப்போது வென்ருர்? வெற்றி எப்போது காணப்படுகிறது? [1327] 8. உப்பு என்பதன் பொருள் என்ன? கூடலில் துதல் எவ்வாருயிற்று? மறுமுறையும் அவள் ஊடிக்கொள்ள வேண்டுமென்று ஏன் விரும்புகின்ருன்? [1328] 9. ஊடுக’ என்று அவன் கூறுவது ஏன்? இரவுப் பொழுது எப்படி இருக்க வேண்டுமென்று விரும்புகின்ருன்? அவன் என்ன செய்ய ஆசைப்படுகிருன்? . [1329] 10. காமத்திற்கு இன்பமாக அமைவது எது? அந்த ஊடுதலுக்கு இன்பமாக இருப்பது எது? பெறின்' என்று குறிப்பிட்டதால் அறிந்து கொள்ள வேண்டிய உண்மை என்ன? [1330] காமத்துப்பால் இருநூற்று ஐம்பது குறட்பாக்களுக்கும் தெளிவும் துணுக்கமும் விளங்குமாறு விளுக்கள் அமைக்கப் பட்டுள்ளன. அந்த விளுக்களுக்கு விளக்கம் தரும் வகையில் குறட்பாக்களும் பொழிப்புரை அமைப்பும் தொடர்ச்சியாக கூறப்பட்டுள்ளன. - - சித்தனக்குரிய செய்திகள் பலவற்றையும் ஊன்றிப் படித்து ஆசிரியர் திருவள்ளுவளுர் தந்துள்ள நுட்பமான கருத்துக்கக் மனதிற் கொள்ளுள்று வேண்டுகிருேம்.'