பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வினுக்களுக்கு விளக்கம் களவியல் 109. தகை அணங்கு உறுத்தல் 1. (தான் இதற்குமுன் கண்டறிந்திராத உருவத் தோற் றத்துடன் இருக்கும் அப்பெண்ணேப் பார்த்து அவன் ஐயப்பட்டுக் கூறியது.) அலாங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை - - - - -...-- மாதர்கொல் மாலும்என் நெஞ்சு. I10811 கனத்த காதணிகளைக் கொண்ட இப்பெண் சிறப்பாக ஆராய்ந்து படைக்கப்பட்ட ஒரு மயிலோ? அல்லது இச் சோலையின்கண் இருக்கும் தெய்வமகளோ? அல்லது ஒரு மானிட மகளோ? என்னுடைய மன்ம் மயங்குகின்றது. 2. (இவள் மானிடப் பெண்தான் என்று தெளிந்து புரிந்து கொண்ட அவன். அவள் அவனைப் பார்த்த பார்வை யால் உண்டான வருத்தத்தினைக் கூறுகின்றன்.) நோக்கிஞ்ள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு தானேக்கொண் டன்னது.உடைத்து. ...[1082] இவ்வளவு அழகுடைய பெண் என் பார்வ்ைக்கு எதிரே நோக்கிள்ை. அந்த நோக்கு (பார்வை) தானே. ஆரக்குதல் செய்து வருத்துகின்று ஒரு தெய்வமகள் மேலும்,இங்குதற்த ஒரு சேனையையும் கொண்டுவந்தது. போன்ற் தன்மையை உடையதாயிற்று. k 3.இக்குறட்பாவும். அவளுடைய பார்வையால் அவன் அடைந்த வருத்தத்தினைக் கூறுகிறது.} “பண்டுஅறியேன் கூற்றுஎன் பதன இனிய்ந்திேன் பெண்தண்கய்ர்ன் பேரமர்க்கட்டு: [AUS$1