பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 முன்னர் அறியாதவர் போல (காதலர்கள்) ஒருவரை யொருவர் பொதுப் பார்வைகளால் பார்த்துக் கொள்ளுதல் காதலையுடையவர்களிடத்தில் இருப்பதாகும். வெளிப்புறத் தில் தோன்ருததால் ஏதிலார்’ என்று கூறிஞர். 10. (இதுவும் அது.) கண்ணுெடு கண்ணினே நோக்குஒக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல. [1100] காதலர்களாகிய இருவருள் ஒருவருடைய கண்க குருடனே மற்றவருடைய கண்கள் பார்வைகளால் ஒத்திருந்து விடுமேயானல், அவர்கள் உண்மை தோன்றுமாறு பேசு கின்ற வாய்ச்சொற்கள் ஒரு பயனும் உடையன வல்ல என்ப தாகும். - 111. புணர்ச்சி மகிழ்தல் 1. (இயற்கைப் புணர்ச்சி முடிந்து இறுதியில் அவன் சொல்லியது.) கண்டுகேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள. [I101] கண்களால் கண்டும், காதால் கேட்டும், நாவில்ை உண்டும், மூக்கினுல் மோந்தும், உடம்பால் தொட்டும் அனுபவிக்கப்படுகின்ற ஐந்து புலன்களும் ஒளி பொருந்திய வளையல்களையுடைய இம்மாதிடத்தில் உள்ளனவாகும். 2. (இரண்டாந்தடவை முன் கூடியவிடத்தில் காதலன் காதலியைக் குறித்துக் கூறியது.) - பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை தன்நோய்க்குத் தானே மருந்து. [1102] நோய்களுக்கு மருந்து என்பவை அந்த நோய்களுக்குப் பகைமையான குணம் உடையனவாகும். அந்த முறையில் இல்லாமல் அணிகலன்களுடனே இந்தப் பெண்ணுனவள்