பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 தன்னுல் உண்டாக்கப்பட்ட நோய்க்குத்தானே மருந்தா கவும் இருந்தாள். 3. (நிலையான இன்பத்திற்குரிய நீ இச்சிற்றின்பத்திற்காக இவ்வாறு ஆகுதல் தகாதென்ற தோழர்கட்கு அவன் கூறியது.) - தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்னன் உலகு. - [1103] தாம் காதலிக்கின்ற மகளிரது மென்மையான தோள் களின் மேல் தூங்குகின்ற இன்பத் துயிலினைப் போல், வைகுந்தம் எனப்படும் தாமரைக் கண்ணனுடைய உலகம் வருந்தாமல் அடையக்கூடியதொன்ருமோ? - : 4. (தோழர்கள் கூட்டத்து இறுதிக்கண் அவன் சொன் னது.1 - * நீங்கின் தெறுரஉம் குதுகுங்கால் தண் என்னும் தியாண்டுப் பெற்ருள் இவள். [1104] அப்பெண்ணை விட்டு நீங்கியபோது சுடுகின்றது. நெருங்கியபோது குளிர்ச்சி தருவதாக இருக்கின்றது. இப்படிப்பட்டதொரு தீயினே எந்த உலகத்தில் இப்பெண். பெற்ருள். . , , x 5. (தோழியர் கூட்டத்தின் இறுதிக்கண் கூறியது.) வேட்ட பொழுதின் அவையவை போலுமே : தோட்டார் கதுப்பினுள் தோள். [11051 இவளுடன் கூடுகின்ற போதெல்லாம், மலர்கள் நிறைந் திருக்கின்ற கூந்தலையுடைய இப்பெண்ணின் தோள்கள், மிக மிக இனிமை தருகின்ற பொருள்களை அடைவதற்கு ஆசை பட்டபோது அந்தந்தப் பொருள்கள் போல வந்து இன்பத் தினத் தருவனவாகும். - . ச. (இதுவும் அது உறுதோறு உயிர்தளிப்பத் திண்டலான் பேதைக்கு அமிழ்தின் இயன்றன தோள். 11106յ