பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 நாயகன் நாயகிமார்களிடத்தில் உண்டாகும் ஊடலும், அதனை உணர்ந்து அளவறிந்து நீங்குதலும், அதன்பின் நிகழ் கின்ற புணர்ச்சியும் என்கின்ற இவைகள் தானே திருமணம் செய்துகொண்டு காமத்தின இடைவிடாமல் நுகர்ந்த வர்கள் பெற்ற பயன்கள் என்று கூறினன். 10. (புணர்ந்தபின் பிரிந்து போகின்றவன் தனக்குள்ளே சொன்னது, ! அறிதோறு அறியாமை கண்டற்ருல் காமம் செறிதோறும் சேயிழை மாட்டு. ր 1110յ இன்பத்தில்ை புணரப் புணர செம்மையான அணிகல னுடைய இப்பெண்ணிடத்தில், காம இன்பம், கற்றறிந்த நூல்களாலும், நுட்பமான அறிவாலும். உலகியல் பொருள் களே ஆராய்ந்து அறிய அறிய முன்பிருந்த அறியாத்தன்மை காணப்படுவதைப் போல காணப்படுகின்றது. காதலன் இவ்வாறு கூறிஞன். 112. நலம் புனைந்து உரைத்தல் 1. (இயற்கைப் புணர்ச்சி முடிந்து இறுதியில் காதலன் கூறியது.1 நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும் மென்னிரள் யாம் வீழ் பவள். [1111] அனிச்ச மலரே! நீ வாழ்வாயாக மென்மைத்தன்மை உடைமையில்ை மற்ற பூக்களையெல்லாம்விட சிறந்த தன்மை உனக்குண்டு; அவ்வாறே இருந்தாலும், என் னுடைய விருப்பமான காதலியானவள் உன்னை விட மெல்லிய குணம் உடையவளாகும். 2. (இயற்கைப் புணர்ச்சி நீங்கி இடையில்-மறு முறை அவனக் காணும் வரை-கண்ட பூக்களை இகழ்ந்தான் -இது மீண்டும் அவளேக் காணும்போது கூறியது.)