பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 டினையும் காமம் எனப்படுகின்ற கொடுமையான வெள்ள மானது என்னிடமிருந்து பிரித்துக்கொண்டு போயிற்று. 5. இப்படிப்பட்ட துன்பம் உமக்கு எவ்வாறு வந்த தென்ற தோழிக்குக் கூறியது.1 தொடலேக் குறுந்தொடி தந்தாள் மடலொடு மாலை உழக்கும் துயர். [1135յ மாலைக் காலத்தில் அனுபவிக்கப் பெறுகின்ற இக்காமத் துன்பத்தினையும் அத்துன்பத்தினை நீக்குவதற்காக மடன்மா ஏறுதலையும், மாலை போன்று தொடர்ச்சியாக சிறிய வளையல்களை அணிந்து கொண்டிருக்கின்ற இம்மாது எனக் குத் தந்தாள். 6. மடலூர்தலே நள்ளிரவிலும் நினைத்துக் கொண்டிருக் கின்றேன்.) மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற படல்ஒல்லா பேதைக்குஎன் கண். [1136յ பேதைப் பெண்ணுகிய என்னுடைய காதவியின் காரண பாக என்னுடைய கண்கள் எப்போதும் துரங்குவதே இல்லை. ஆதலால் அனைவரும் உறங்குகின்ற நள்ளிரவிலும் மடன்மா ஏறுதலேயே தினத்துக்கொண்டு இருப்பவளுகின்றேன். 1. (மகளிர் போலல்லாமல், ஆண் தன்மை நிறைந்த ஆடவர்கள் பொறுத்திருக்க வேண்டும்-ஆற்றியிருக்க வேண்டும் என்ருட்குக் கூறியது.1 கடல்அன்ன காமம் உழத்தும் மடல்ஏருப் பெண்ணிற் பெருத்தக்கது இல். է1137յ கடல் போன்று கரையில்லாத-எல்லையற்ற-காம நோயினே அனுபவித்தும் மடன்மா ஏறுகின்ற எண்ணமில் லாமல் பொறுமையுடன் இருக்கின்ற பெண் பிறப்பினைப் போல பெருமை நிறைந்த பிறவி வேறு எதுவும் இல்லை.