பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 (; 115. அலர் அறிவுறுத்தல் 1. (உாாார் தங்களிருவரின் காசல் பற்றித் துாற்றிப் பேசுவது நன்மையே யாகும் என்ருன்.) அலர்எழ ஆர்உயிர் நிற்கும் அதனைப் பலர் அறியார் பாக்கியத் தால் எனக்கும் அம்:ாதுக்கும் உண்டாகியுள்ள காதல் நட் பினே ஊரார் துாற்றிப் பேசுகிரு.ர்கள். (அலர்). அதனல் அப்பெண்ணப் பெருமல் பிரிக்கப்பட்டிருக்கும்-பிரிந்து வருந்துகின்ற என் ஆருயிர் அவளைப் பெற்றது போல் நிலைத் இருக்கின்றது. அந்த தன்மையினை நல்ல காலத்தால் நானே அறிந்திருக்கின்றேனேயல்லாமல் துாற்றுகின்ற பலரும் அறிந் I 1141 7 தாரில்லை. 2. (ஊரார் தாற்றிப் பேசுவதைக் குறித்துக் கூறியது.1 மலர்அன்ன கண்ணுள் அருமை அறியாது அலர்எமக்கு ஈந்தது இவ் ஆர். [I 142] மலர் போன்ற அழகிய கண்களேயுடைய, என்னுடைய காதலியின் அருமையினே அறிந்து கொள்ளாமல் இவ்வூர் மக்கள், அப்பெண்ணை எளியவளாகக் கருதி தூற்றுதல் செய் கிரு.ர்கள். அப்படி (அலர்) தூற்றுவது எனக்கு உதவியாக இருக்கின்றது. 3. (அலரால் (துாற்றிப் பேசுவதால்) உண்டான நன்மை யினைக் கூறுகின்ருன்..! உருஅதோ ஊர் அறிந்த கெளவை அதனைப் பெரு.அது பெற்றன்ன நீர்த்து. III.4.31 காதலர்களாகிய எங்களுக்குள் உண்டான சேர்க்கை யினே இவ்வூரார் தெரிந்து கொண்டு தூற்றிப் பேசுவது (அலர்) எனக்கு வேண்டியதொன்று அல்லவா? அவர்கள் பேசுவதைக் கேட்ட என்னுடைய மனமானது புணர்ச்சி பெரு திருந்தே பெற்றது போன்ற தன்மை உடையதாயிற்று.