பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 நாயகன் பிரிவினைச் சொல்லியபோது அதற்கு இசைவு தந்து உடன்பட்டு, பிரிகின்றபோது உண்டாகின்ற வேதனை யையும் நீக்கி, பிரிந்து சென்ற பிறகு அந்தப் பிரிவினையும் பொறுத்து அதற்குப் பின்னரும் இருந்து உயிர் வாழ்பவர்கள் உலகில் பலர் இருக்கின்றனர்! 117. படர் மெலிந்து இரங்கல் 1. காமநோய் ஊற்று நீர் போல் மிகும்.) மறைப்பேன்மன் யான் இஃதோ நோயை இறைப்பவர்க்கு ஊற்று நீர் போல மிகும். [1161.j. நான் இக்காம நோயினைப் பிறர் அறியக்கூடா தென்று மறைக்கின்றேன். மறைத்தாலும், இக்காம நோயோ, நீர் வேண்டுமென்று இறைப்பவர்களுக்கு ஊற்று நீர் போல மிகுந்து கொண்டே போகிறது. (இவ்வாறு நாயகி கூறினுள்.) 2. (மறைக்கவும் முடியவில்லை, உரைக்கவும் முடிய வில்லை.) கரத்தலும் ஆற்றேன் இந் நோயைநோய் செய்தார்க்கு உரைத்தலும் நானுத் தரும். [1162] இந்தக் காம நோயினை இங்குள்ளோர் அறியாமலிருக்க மறைத்து வைத்திருக்க முடியாதவளாகின்றேன். இந்த நோயினை உண்டாக்கிய நாயகருக்குச் சொல்லலாம் என் ருலோ, அப்படிச் சொல்லுவதும் எனக்கு நாணத்தினை உண் டாக்குவதாகும். என்செய்வேன்? 3. (காவடித் தண்டு.) காமமும் நானும் உயிர்காவாத் துரங்கும்என் நோ ைஉடம்பின் அகத்து. [1163) காம நோயும் அதனை வெளிப்புறத்துச் சொல்லவிடாத நாணமும், தம்மைத் தாங்க முடியாத என்னுடைய உடம்பி