பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 னிடத்து, உயிர் காவடித் தண்டாக இரு பக்கங்களிலும் தொங்கிக் கொண்டிருக்கின்றன. 4. (காமக் கடலினேக் கடக்க முடியாதவளாளுள் ) காமக் கடல்மன்னும் உண்டே அது நீந்தும் ஏமப் புனை மன்னும் இல், [1164] காமக்கடல் இருக்கின்றது. அக்கடலினைக் கடக்கும் புணை, பாதுகாப்பான தெப்பம் எனக்கு இல்லை என்ருள். 5. Iநட்பினுள் துன்பம் செய்பவர் பகைமைக்கண் என் செய்வாரோ.1 துப்பின் எவளுவர் மற்கொல் துயர்வரவு நட்பினுள் ஆற்று பவர். [1165] இன்பம் செய்யக்கூடிய நட் பினிடத்தே துன்பம் வரு மாறு செய்யும் வல்லமை பெற்ற காதலர், துன்பம் செய்வ தாகிய பகைமைக்கண் என்ன செய்வாரோ? 6. (கடலைவிடப் பெரியது காமத் துன்பம்.) இன்பம் கடல்மற்றுக் காமம் அஃது அடுங்கால் துன்பம் அதனிற் பெரிது. [11661 காமம் புணர்ச்சியால் இன்பம் தருகின்றபோது அந்த இன்பம் கடல்போல் பெரிதாக இருக்கின்றது. பிறகு அதே காமம் - அந்தக் காமம் காதலர் இருவர் பிரிந்திருக்கும் போது உண்டாக்குகின்ற துன்பம், அந்தக் கடலினை விடவும் பெரிதாக இருக்கின்றது. - 7. (காமக்கடல் நிறைகுணத்தில்ை நீந்தப்படும் என்ற தோழிக்கு நாயகி கூறியது.) - காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன் யாமத்தும் யானே உளேன். - - [1167]