பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 காமமாகிய கடலினை நீந்திலுைம் அதனுடைய கரை யினைக் காண முடியாதவளானேன். பாதி இரவாகிய நள்ளி ரவிலும் யானே தனித்து இருக்கின்றேன். இறவாமல் உயி ருடன் இருந்து கொண்டிருக்கின்றேன். 8. (இரவின் கொடுமையினச் சொல்லி இரக்கப்பட்டது.1 மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்து இரா என்னல்லது இல்லை துணை. இந்த இரவுப்பொழுது அன்புடையதாக இருக்கின்றது. உலகில் நிலைபெற்றுள்ள உயிரினங்களை யெல்லாம் துயிலச் செய்துவிட்டது. பிறகு விழித்துக்கொண்டே இருக்கின்ற என்னைவிட இந்த இரவுக்கு வேறு துணை இல்லை என்பதாம். (இவ்வாறு நாயகி பேசிள்ை.) [1168] 9. (இரவின் கொடுமை கூறியவாறு.) கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள் நெடிய கழியும் இரா. - நாயகன் பிரிவினைப் பொறுக்க முடியாத இந்த நாட் களிலே நீண்ட நேரமாக இருந்து கழிகின்ற இரவுப்பொழுது கள் (இரவுகள்) பிரிந்த நாயகரின்-கொடியவரது-கொடு மைக்கு மேலே அதிகமாகக் கொடுமை செய்கின்றன. [I 169] 10. (அவளுடைய கண்களின் நிலை. 1 உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர் நீந்தல மன்ைேஎன் கண். § [1170յ என்னுடைய மனத்தினைப் போல நாயகன் இருக்கின்ற நாட்டிற்கு விரைவில் கடிந்து செல்லக் கூடியவை களானல், என்னுடைய கண்கள் வெள்ளமாகிய நீரை நீந்த வேண்டிய இந்த நிலைமை உண்டாகாது. .