பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 I 8. (செயலால்தான் பிரிந்துள்ளார்.1 பேணுது பெட்டார் உளர்மன்னே மற்றவர்க் காணுது அமைவில் கண். լ1178] உள்ளத்தால் என்னை விரும்பாதிருந்து, வார்த்தைகளி ஞல் விரும்பிய நாயகர் இங்கேயேதான் இருக்கின்ருர். அப்படி இருப்பதால் யாது பயன்? என்னுடைய கண்கள் அவரைக் காணுமல் பொறுத்திருக்கமாட்டாதவைகளாயின. 9. Iதுயில்வனவாக கண்கள் இல்லை.1 வாராக்கால் துஞ்சா வரின் துஞ்சா ஆயிடை ஆரஞர் உற்றன. கண். [11791 காதலர் வாராத நாட்களிலே அவரது வருகையினைப் பார்த்துக் கொண்டே இருப்பதால் கண்கள் தூங்குவதில்லை; காதலர் வந்த நாட்களிலே, அவர் பிரிந்து சென்றுவிடு வாரோ என்று அவரைப் பார்த்துக்கொண்டே துரங்குவ தில்லை. ஆதலால் இந்த இரண்டு வகைகளிலும் என்னுடைய கண்கள் பொறுத்தற்கரிய துன்பத்தினை அடைகின்றன. 10. (ஊரார் எளிதில் அறிந்துகொள்ளுவர்.1 மறைபெறல் ஊரார்க்கு அரிதன்ருல் எம்போல் அறை பறை கண்ணுர் அகத்து. [1180յ எம்மைப் போன்று பறையடிப்பது போல வெளிப் படுத்துகின்ற கண்களை உடையவர்கள் தம்முடைய மனத் திலே வைத்திருக்கும் மறை பொருள்களை (இரகசியத்தை) அறிதல் இவ்வூர் மக்களுக்கு எளிதான காரியமாகும். 119. பசப்புறு பருவரல் 1. (பிரிவினல் பசலை நிறமடைந்த நாயகி கூறியது.1 நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தஎன் - பண் புயார்க்கு உரைக்கோ பிற. [11811