பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74. பழி கூறுகிருர்களே யல்லாமல், இந்தப் பெண்ணேப் பிரிந்து நாயகர் போயிருக்கிருரே என்று யாரும் சொல்லுவதில்லை. 9. (பசலை நிறம் உண்டாகி இருக்கட்டும்.) பசக்கமன் பட்டாங்குஎன் மேனி நயப்பித்தார் நன்னிலேயர் ஆவர் எனின். நாயகன் பிரிவை நானே உடன்படும் வகையில் சொல் லிய காதலர் நல்ல நிலையில் இருந்து வருவாராயின் என் னுடைய மேனி பட்டதுபட பசலை நிறம் அடையக் கடவது. பிரிந்த நாயகர் தன்முக இருக்க வேண்டியதுதான் அவளு டைய ஆசையாகும். |[1189] 10. (காதலரை யாரும் துாற்றிப் பேசக்கூடாது.1 பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார் நல்காமை தூற்ருர் எனின். - [I 190] அன்றைய தினம் குறை நயப்பித்துக் கூடிய நாயகரின் அருளாமையை இன்று மற்றவர்கள் துாற்றிப் பேசாது இருப் பார்களாயின், பசப்புற்ருள் என்ற பெயரினை நான் பெறுதல் எனக்கு நல்லதே யாகும். - - 120. தனிப்படர் மிகுதி 1. காம இன்பத்தின் முதிர்ச்சி சொல்லப்படுகிறது.1 தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்ருரே காமத்துக் காழ் இல் கணி. . . . . [11 91յ தம்மாலே இன்ப மனத்துடன் விரும்பப்பட்ட கணவர் காதலியாகிய தம்மை விரும்பப்பட்ட பெண்கள் காம இன்ப அனுபவத்தினது வித்தில்லாத கனியைப் பெற்றவராவர் என்பதாம். இன்பக் காதலியை நாயகர் விரும்பி இருக்க வேண்டும். (தனித்திருக்கும் நாயகி பேசுகிருள்.)