பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 முன்பெல்லாம் நாம் இருவரும் வேறல்ல என்று சொல்லுவாரது அன்பில்லாத் தன்மையினே மிகமிக நினைந்து என்னுடைய இனிமையான உயிர் காலத்தினேக் கழித்துக் கொண்டிருக்கிறது. 10. (சந்திரனைப் பார்த்துக் கூறியது.) விடாஅது சென்ருரைக் கண்ணில்ை காணப் படா அதி வாழி ம.தி. சந்திரனே! என்னுடைய நெஞ்சத்தில் நீங்காமலிருந்து y இப்போது நீங்கிச் சென்ற நாயகரை, கண்ணிலைாவது பார்க்கும்வரை நீ மறையாதிருப்பாயாக; அவ்வாறு செய் தால் நீ வாழ்வாயாக (மதி இருவராலும் பார்க்கப்படுவ தால் இவ்வாறு கூறினுள்.) [1210] 122. கனவு நிலை உரைத்தல் 1. (துர தொடு வந்த கனவு.1 காதலர் தூதொடு வந்த கனவினுக்கு யாதுசெய் வேன்கொல் விருந்து. [12 11] நான் வருந்துவதை அறிந்து என்னுடைய நாயகரது தூதினைக் கொண்டுவந்த கனவினுக்கு விருந்து என்பதாக என்ன செய்வேன்? (கணவனைக் கனவில் கண்டவள் கூறுவது.) 2. (தூதுவிடக் கருதிய நாயகி கூறுவது.1 கயலுண்கண் யான் இரப்பத் துஞ்சின் கலந்தார்க்கு உயலுண்மை சாற்றுவேன் மன். . [1212յ தூங்காமலேயே அழிகின்ற கயல் போன்ற மைதீட்டப் பட்ட என்னுடைய கண்கள் நான் இரக்கப்பட்டுக் கேட்ப தற்காகத் தூங்குமானல், கனவிலே நான் கண்ட கணவருக்கு