பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 நனவு (நினைவுக் காலம்) என்று சொல்லப்படுகின்ற ஒன்று இல்லாதிருந்தால் கனவினில் வந்து என்னைக் கூடிய காதலர் என்னை விட்டுப் பிரியவே மாட்டார். 7. (விழித்தும் காணுதவளாகிப் பேசுகிருள்.1 நனவின்ை நல்காக் கொடியார் கனவின்ை என்எம்மைப் பிழிப் பது. [1217] நனவில் வந்து அன்பு காட்டாத கொடுமையான காதலர் நாள்தோறும் கனவில் மாத்திரம் வந்து எம்மை வருத்துவது எந்தத் தொடர்பு பற்றி? 8. (நெஞ்சத்திலும் தோள் மேலும்.) துஞ்சுங்கால் தோள்மேல ராகி விழிக்குங்கால் நெஞ்சத்த ராவர் விரைந்து. [1218] என்னுடைய நெஞ்சத்திலேயே காதலர் இருக்கின்ருர் ஆனபடியால் யான் துரங்கும்போது என்னுடைய தோள் களின் மீது இருப்பவராகி விழித்துப் பார்க்கும்போது விரைந்து நெஞ்சிற்குள் சென்று இருப்பவர் ஆகிவிடுகின்ருர். 9. (காதலரைப் பற்றிப் பேசுவோர்.) நனவின்ை நல்காரை நோவர் கனவின்ை காதலர்க் காளு தவர். [12191 கனவினில் காதலரைக் கண்டறியும் அனுபவம் இல்லாத மகளிர் நனவில் வந்து அன்பு செய்யாத என்னுடைய காத லரை அன்பு இல்லாதவரென்று நொந்து பேசுகிரு.ர்கள். 10. (காதலியை விட்டுப் போளுர் என்பர்.) நனவின்ை நம்நீத்தார் என்பர் கனவி னுன் காளுர்கொல் இவ் ஊ ரவர். - [1220յ