பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

241

செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின் வல்லரவு வாழ்வார்க் குரை.

இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்கம்

புண்கண் உடைத்தாற் புணர்வு.

அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும் பிரிவோ ரிடத்துண்மை யான்.

அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல் தேறியார்க்கு உண்டோ தவறு.

ஒம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர் நீங்கின் அரிதால் புணர்வு,

பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர் நல்குவர் என்னும் நசை

துறைவன் துறந்தமை துற்றாகொல் முன்கை இறையிறவா நின்ற வளை.

இன்னா தினனில்லுர் வாழ்தல் அதனினும் இன்னா தினியார்ப் பிரிவு.

தொடிற்சுடின் அல்லது காமநோய் போல விடிற்கடல் ஆற்றுமோ தீ,

அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப் பின்னிருந்து வாழ்வார் பலர்.

16. பிரிவாற்றாமை

1151

1752

1153

115.4

1755

1156

1157

1158

1159

1160