பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 வழுக்கினுள் வைக்கும் என்று எடுத்துக் காட்டி மெய்ம்மையினை வற்புறுத்துகின்றன. ஏழாம் பாடல் உயிரை விரும்பாத வீரர் கழல் யாப்புக் காரிகை பெறுவர் என்று கூறுகிறது. வீரர்களுக்குப் பட்டம் அளித்தல் எக்காலத்திலும் உண்டு. போர் செய்யுங்கால் மறம் மிகுதிப்பட்டிருக்கும் போது மறவன் எவ்வாறு நடந்து கொள்ளுவான் என்பதனை எட்டாம் பாடல் எடுத்துரைக் கிறது. தனது வேந்தனுடைய சண்களில் நீர் பெருகுமாறு: மிகவும் அரிய போரினைச் செய்து இறக்கின்ற நிலைமை ஏற்படுமேயானால் அப்படிப்பட்ட சாக்காடு யாசித்தாயினும் கொள்ளும் தகுதியினை உடைத்து என்று பத்தாம் பாடல் ககர்கின்றது. கல்நின்றவர் . பி ைழ த் த வே ல் - பேராண்மை . ஊராண்மை - கைவேல் - மெய்வேல் - விழித்தகண் . விழுப் புண் . கழல்யாப்புக்காரிகை . இறைவன் - சாவாரை - புரந் தார் . சாக்காடு - தக்கது, என்பவை அனைத்தும், வீரத்தின் மாண்பு, வீரனின் அருமையான தன்மை, மன்னனின் நிலை, முதலியனவற்றை நினைவுக்குக் கொண்டு வந்து உண்மை கயினை உணர்த்துவனவாகும். 79. நட்பு தொழிற் செய்யுங்கால் உறுதுணையாக இருக்க வேண்டிய நட்பின் திறத்தினை விளக்குவதாகும். குறிப்பாகத் தலைமை தாங்குகிறவர்கட்கு என்று மட்டும் அல்லாமல் உலகில் வாழும் அனைவர்க்கும் பொதுப்படக் கூறியதாகக் கொள்ளுதல் வேண்டும். 'நட்பு முதல் ஐந்து அதிகாரங்கள் நண்பர்கள் வகை களை விளக்கிக் கூறுகின்றனவாகும். நல்ல நண்பர்கள், தீய நட்பு என்பவைகளெல்லாவற்றையும் இந்தஐந்து அதிகாரங்