பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

201 இருவராலும் பார்க்கப் படுவதால் ஒன்றுபடுத்தும் தன்மை அடையதாகும். ஆனால் இப்போது அவர் இல்லை. ஆதலால் *படாதி வாழி மதி" என்று குறிக்கின்றாள். சென்றாரை என்று குறிப்பிடும் குறிப்பு அவள் நெஞ்சோடு கொண்டுள்ள நினைப்பினை உணர்த்தி விடுகின்றது. 122. கனவு கிலை உரைத்தல் தலைமகள் தான் கண்ட கனவு நினைவு மிகுதியால் உண்டாவதாகும் என்பதாம். கணவனைத் தூது என்று கூறுகின்றாள். கணவனிடம் வந்து தூது என்பாள். அதனால் மகிழ்ச்சியடைகின்றாள் அதற்கு விருந்திடவேண்டு மென்று சொல்லுகின்றாள். r முதற்குறட்பா குறிக்கின்றது, 'யாது செய்வேன் கொல் விருந்து, என்பது அவளுடைய சொற்களாகும். 'கலந்தாக்கு உயலுண்மை சாற்றுவேன்' என்று இரண்டாம் குறட்பா கூறுகின்றது. கண்கன் துங்கின்ால் கனவில் வரும் நாயகருக்குத் தனது துன்பத்தினை எடுத்துச் சொல்லுவாளாம். . . . . . . மூன்றாம் குறட்பா'உண்டு என் உயிர்'என்று முடிகிறது. கனவினால் அவர் வருவதால்தான் உயிரே அவளுக்கு இருந்து வருகின்றதென்பதாம். - கனவினால் உண்டாகும் காமம்' என்று நான் குறிட்பா தொடங்கப் பெறுகிறது. கனவினால் இ உண்டாகின்றது என்று குறிப்பிடுகின்றாள். கனவும் த கண்டபொழுதே இனிது என்று ஐந்தாம் பாட நனவினால் காணுகின்ற இன்பம் போலவ்ே கனவும் அளிக் கின்றது என்பதை விளக்கம் செய்கிறது. ...