பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 தவத்திற்கென்று இல்லாமல், ம ழி த் த ல் நீட்டல் செய்துகொள்ள விரும்புவதில் தடையொன்றுமில்லை, வெளிவேடதாரிகளை நம்புதல் ծռեւ-ո31 என்பதே அடிப்படைக் கருத்தாகும். அச்சமே கீழ்களது ஆசாரம்" என்று தொடங்கப் பெறும் குறட்பாவினை இந்த அதிகாரத் தின் எட்டாம் குறட்பாவுடன் ஒப்பிட்டுக் காண்க. 29. கள்ளாமை பிறர்க்கு உடைமையாக இருக்கும் யாதொரு பொருளை யும் அவரை ஏமாற்றித்தான் எடுத்துக்கொள்ள நினையா திருத்தலாகும். கருதுதலும் செய்தலோடு ஒக்கும் ஆதலால், 'கள்ளாமை' என்று கூறினார். இல்வாழ்வார்க்குத் தம்முடன் உறவுகொண்டாரிடமோ அல்லது தொடர்புடையவரிடமோ விளையாட்டு வகையாலும் .ெ பா ரு ைள வஞ்சித்துக் கொள்ளுதல் கடும். அங்ங்ணம் கொள்ளினும் அமையும். துறந்தார்க்கு அதனைக் கருதிய வழியும் குற்றமாம். ஒரு மனமேகொண்டு நிற்பார்க்கு இச்செயல் பெருங்குற்றமாகும். காலத்தின் சூழ்நிலையால் இல்லறத்தான் செய்தலும் கூடும். ஆசையுண்டான வழி நடப்பதாகும். இவ்வாறு, வாய்மை முதல் கொல்லாமை ஆகிய நான்கு அதிகாரங்கட்கும் ஒக்கும். இது பொருள்பற்றி நிகழும் குற்றம் எனப்படும். முதல் இரண்டு பாக்களும் களவாவது இன்னதென்பதை விளக்கி அது கடியப்பூடவேண்டியதென்பதனைக்கூறுகின்றன. மூன்று, நான்கு பாடல்கள், கடியப்படவேண்டிய தன் காரணத்தை விளக்கம் செய்கின்றன ஐந்து முதல் ஏழுவரை உள்ள பாடல்கள், களவும் துறவும், இருளும் ஒளியும் போலத் தம்முள் மாறுபட்டவுைகள். ஆனபடியால் ஒருங்கு நிற்க காட்டாதவைகளாகும் என்பதனைக் குறித்துக் காட்டின. களவினைக் கொண்டார் மனத்தில் எப்போதும் வஞ்சனை இருக்கும் என்பதனை எட்டாம் பாடல் கூறுகின்றது,