பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§4 திருக்குறள் கதைகள்

  • ஒன்றுமில்லை. வேலையிலிருந்து நீக்கப்பட்டவங்களிலே இல பேர் நம்ம குவார்ட்டர் சிலே குடியிருக்கிறவங்க. அவங்களுக்குத்தான் வேலை போய் விட்டதே ! இனிமே ஆவங்க குவார்ட்டர் சைக் காலிபண்ணச் சொல்வி தோட்டீஸ் கொடுத்துவிட வேண்டியதுதானே ?”

" அப்படின்னு எந்தச் சட்டத்திலே சொல்லியிருக்குது? தொழிலாளிங்களே வேலையை விட்டுத்தான் அனுப்பி விட்டோம். இந்தச் சமயத்திலே அவங்க "குவார்ட்டர்சை' ஜமா காலிபண்ணச் சொல்வது? அவங்களை நடுத் தெகுவிலே நிற்கச் சொல்றீங்களா? இதுகூடத் தெரியாதா டிக்கு ? என்ன மனுஷரய்யா நீங்க சரி, சரி, நீங்கதான் என்ன பண்ணுவீங்க ? நீங்க சொல்ல வேண்டியதைச் சொன் இத்து என்ருர் சாரங்கபாணி. அந்த அதிர்ச்சியில் ஆப்படியே மயக்கமுற்றுக் கீழே சாய்ந்து விட்டார் அவர். 5 கண்ணம்மாவுக்குக் கோபம் ஒருபுறம், துக்கம் ஒரு వీ:Jఏః - - . அன்று பகல் இடைவேளையின்போது, நாராயணசாமி யாரோ ஒரு புதுப் பெண்ணிடம் சிரித்துப் பேசிக் கொண் டிருந்ததைக் கண்டதுமுதல் அவளுக்கு அவன்மீது உள்ளுறக் கோபம் பொங்கிக் கொண்டிருந்தது. "ஐயோ இந்தச் சமயம் பார்த்து அவரிடம் கோபித்துக் கொண்டோமே? அவரை எப்படிப் பார்த்துப் பேசுவது ? எங்கே சந்திப்பது ?’ என்று தவியாய்த் தவித்தாள் அவள். இடிரென்று தன் காதலனுக்கு ஏற்பட்ட கதியை எண்ணிய இ.ே அவள் கோபமெல்லாம் மில் முதலாளியின்மீது இகம்பியது. மில் முதலாளிக்கு விரோதமாகக் கிளர்ச்சி இகட்து. அதன்மூலம் மீண்டும் நாராயணசாமிக்கு வேலை வாங்கிக்கொடுத்துவிட விரும்பினள். கிளர்ச்ஓ, :புரட்சி: என்பதெல்லாம் அத்தனை எளிய காரியமா? தன்னைப்போன்ற ஒரு பெண்ணினல் சாதிக்கக்கூடிய காரியமா!' என்றும் Gryrş5şirsir.