பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் - 69' ೨೧:ಶಿಸ್ತ கண்டதும் அவள் க்ோபமெல்லாம் எங்கோ பறந்துவிட்டது, கண்ணிர் சிந்தியபடியே மெளனமாக நின்று கொண்டிருந்தாள். அழாதே கண்ணம்மா ! எனக்கு என்ன ஆண்டவன் கொடுத்த கைகால் இல்லையா, உழைச்சுப் பிழைக்க ? கூட்டுற வுப் பால்' பண்ணையிலே ஏதேர் வேலை இருக்குதுன்னு முருகேசன் கிட்டே சொல்லி அனுப்பியிருந்தயே, அங்கே தான் போறேன் என்ருன் அவன். முதலாளி கொஞ்சங்கூட நன்றி இல்லாத மனுசன், உங்களை வேலையிலிருந்து விலக்கியது என்ன நாயம் ? மில்லிலே எல்லாரும் பேசிக்கிருங்க. உங்க அப்பாரு உழைச்ச உழைப்புக்கு, உங்க குடும்பத்தைத் தலைமுறை தலைமுறை யாகக் காப்பாத்தக் கடமைப்பட்டிருக்காராம்.' 1 ஏன்? எங்கப்பாரு சம்பளமே வாங்கிக்காமல் வேலை செய்தாராமா ? கண்ணம்மா ! யாரோ பொறுப்பில்லாத வங்க பேசற பேச்சைக் கேட்டுக்கிட்டு வாய்க்கு வந்தபடி யெல்லாம் உளருதே ! யாரோ கூன் மனசைக் கெடுத்திருக் காங்க. அந்தத் தங்கமான மனுசரைப்பற்றி எவளுவது தவருகப் பேசின. நான் அவங்களைச் சும்மாவிட மாட்டேன். ஆமாம்...என் பேரிலே உனக்கு அன்பு இருக்கலாம். அதுக் காக நீ யாரையும் தப்பாப் பேசக்கூடிாது."-நாராயணசாமி உணர்ச்சியோடு பேசினன். கண்ணம்மா ஏதோ சொல்ல வாயெடுத்தாள். இதற்குள் மில் சங்கு ஊதிவிட்டது. - - -

  • போ, போ நேரமாயிடுச்சு, வேலைக்கு லேட்டாப் போகக்கூடாது. ஏன் ? என்ன, தயங்கறே ?' என்று கேட்டான் அவன். . - * ஒண்னுமில்லே ;-அண்ணைக்கு உங்களுக்குச் சாப்பாடு

எடுத்து வந்தாளே......' - ஒகோ அவ யாருன்னு கேக்கறயா? எனக்குத் தெரிஞ்சவதான்.' -