பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் 83' னுடைய மில்லைப் பெரிதாக விஸ்தரிக்கலாம் என்று யோசனை செய்து கொண்டிருக்கிறேன் ' என்ருர் சாரங்கபாணி. தேவையான பருத்தி கிடைக்காததால் ஏக் நஷ்டம். அதனலே நூறு பேருக்குமேல் ஆள் எடுத்துட்டேன்னு லெட்டர் போட்டிருந்தீங்களே ? இப்ப எதுக்குப் புதுசா மெஷின் வாங்கப் போlங்க ?’’ ‘'இப்ப பருத்தி நிறையக் கிடைக்குது. அதனுலே இரண்டு மெஷினை வாங்கிப் போட்டால், வேலையிலிருந்து நீக்கப் பட்டவங்களுக்குத் திரும்பவும் வேலை கொடுக்கலாமென்று பார்க்கிறேன்.' அது சரி : இப்போது இயந்திரம் வாங்கப் பணம் ஏது உங்களுக்கு ?' என்று கேட்டார் ஜோஷி. "பணத்துக்கு ஏதாவது வழி பண்ணிடறேன். எப்படி யாவது மில்லைப் பெரிசாக்கலாம்னு நினைக்கிறேன்.' சாரங்கபாணி இயந்திரங்களை உங்களுக்கு விலக்குக் கொடுப்பதில் எனக்குத் தடையில்லை. ஆனல் எனக்கு உடனடியாகப் பணம் வேண்டும். அது உங்களால் முடியுமா?’ என்று கேட்டார் ஜோஷி.

  • அந்த இரண்டு இயந்திரங்களும் என்ன விலை ஆகும் ?’’ இரண்டரை இலட்சத்துக்குக் குறையாது.” - "இரண்டரை இலட்சமா? ஒருகணம் யோசித்த சாரங்க பாணி, சரி, நான் என் மானேஜரைக் கலந்துகொண்டு சாயந்திரம் சொல்கிறேன் என்ருர். -

ஜோஷி சாப்பிட்டுவிட்டு நன்ருகக் கு நட்டை விட்டுக் கொண்டிருந்தார். - அந்த நேரத்தில் சாரங்கபாணி தமது மில் மானேஜரைக் கூப்பிட்டு, ! ரங்கசாமி, நம்மிடத்தில் இப்போது எவ்வளவு பணம் இருக்கிறது ?' என்று கேட்டார். " காஷ் பாலன்ஸ் குறைவாக இருக்கிறது. பாங்கிலும் ஒவர் டிராப்ட் வாங்கி, பருத்தி ஸ்டாக் பண்ணியாயிற்று' என்ருர் மானேஜர்.