பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி

149

தொழாஅள் = வணங்காதவளாயினும், தொழாதவளானாலும், (55).

தொழிலோர் =

பவர், (560).

தொழில் = செயல், (394, 428, 549, 582, 648, 833, 972, 1252).

தொழிற்றாம் - அவர்களிடம் செயல் நிலையை உண்டாக்கி விடும், (977).

தொழுத= வணங்குவதற்காக, (828).

தொழிலைச் செய்

தொழுது - வழிபட்டு (55, 970,

1033). -

தொழும் = வணங்கும், (260, 268).

தொறும் போதெல்லாம், (553,

783, 1145).

தொறு உம் = போதெல்லாம், தொறு - தான் சார்ந்த இடத்தைப் பல வாக்கி, யாண்டாண்டு என்பது பட நிற்பதோர் இடைச் சொல், (940),

Mos

தோட்க = துளைக்க, (418). தோட்டி = அங்குசம், (24). தோட்டு பூவினை,

பூவிதழ், (1105). தோணி = மரக்கலம், படகு, (1068). தோயாதார் = தோளைத் தீண்டா

தவர், சேராதவர், (149). தோயார் = தீண்டார், (914, 915, 916). தோய்வர் = தீண்டுவர், (917). தோய்வன்ன = நெருப்பில் தோய்ந்

தாற் போன்ற, (308).

ல் = உடம்பின்தோல், (80, 273), பிறந்த குடி பற்றிய புகழ்ச் சொற்களை, (1043). தோல் கெடுக்கும் = புகழ் சொற் களைக் கெடுத்து, இகழ் சொற் களைப் பெற நேரிடும், (1043).

தோடு,

தோல்வி = தன்னைவிட உயர்ந்

தாரிடமிருந்து பெறும் தோல்வியை, (986). தோழி - சினேகிதியே, (1284). தோளவள் = தோளையுடையவள்,

(1113). தோள் = தோள்கள், (146, 906). தேறு = போதெல்லாம், (1106, 1110).

தோற்றவர் வென்றார் =

தோறும் = தினமும், (520, 11:10, 1145). தோற்றத்தான் = தோற்றத்துடனே,

(1084). தோற்றம் = உயர்வு, (124); தவ வேடம், (272); பிறப்பு, (1003); புகழ், (1059). தோற்றவர் எதிர்ப்பைத் தாங்கா

மல் வீழ்ச்சி கண்டவர் (1327).

ஊடலில் தோல்வி கண்டவர் வெற்றி பெற்றவரே, (1327). தோன்றல் = தோன்றாதிருப்பாயாக,

(1119). தோன்றலின் தோன்றுவதிலும்,

(263). தோன்ற = தோற்றமும் இல்லாமல்,

(479). தோன்றாமை = பிறவாமை, (236).

- ம் = வெளிபட்டுத் தோன்றி விடுகின்றது, (1253). தோன்றிய = உண்டான, உருவான,

பெறுகின்ற, (1328). தோன்றின் = தோன்றிவிடு மானால்,

(884, 885, 958).

ன்றும் = தோன்றும், உண்டாகும்,

(371); தோன்றுகின்ற, (1322, 1324).