பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவை வளர்க்கும். சிறந்த பல நூல்களைக் கற்றாலும், வினைக்குத் தக்க அறிவே இருக்கும். ஊழ்; கர்மம்: ப.மு வினை இவையெல்லாம் ஒரு பொருட் கிளவி என்று கூறுகிறார்

திருக்குறள் சொற்பொருள் சுரபி

இவற்றை வாசகர்கள் சிந்தனைக் காகத் தொகுத்துக் கொடுத்துள் ளோம். அவரவர் மன நிலை கேற்றவாறு பொருந்தும் பொருளைத் தேர்வு செய்து கொள்க.

திருக்குறள் அறத்துப்பால் பாலருரையில் பி.எஸ். சுப்பிர மணிய சாஸ்திரி என்பவர்.

'ஊழ் என்பது, வழிவழித் தலை

ஊழ்த்து = மலர்ந்திருந்தும், (650). ஊறிய = சுரந்த, (1.121).

ஊறு = தொடுதல் உணர்ச்சி, (27); வந்தவிடத்து. (535); பழுதுபடும்

முறையாக, ஒவ்வொருவரிட - - * g. மும் இயற்கையாகவே படிந்து செயல்களை உறும துணபம படிந்து, தலைமுறைக்குத் என்கிறது மணககுடவருரை,

(662); அடைதல், (665); தடை, (676); அடைதல், (761, 762).

ஊறு எய்தி = இடையூறு பெறு

வதலால், (665).

தலைமுறைத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கக் கூடிய பரம் பரை இயற்கைப் பண்பறி வானது, அவ்வப்போது, இடம், பொருள், காலம், சுற்றுச் சார்பு, தொடர்பு போன்றவற்றின் சூழ்நிலைக்கு ஏற்ப, அவர்களின் ஆற்றலுக்கு அப்பாற்பட்டு, அவர்களையும் மீறித் தாமாகவே உள் ளிருந்து வெளிப்பட்டு

ஊறுபாடு = துன்பம், (945). ஊறும் = சுரக்கும், (396).

ஊற்று ஊன்று, பற்றுக்கோடு, (414); ஊன்று ஆகிய, (415); நீருற்று, (1151).

விடக்கூடிய ஒருவிதமான இயற்கை முறையாகவே அமை ஊற்றுக்கோல் = ஊன்றுகோல், யும் பண்பறிவு எனப்படும்' (415).

என்று தாவலர் நெடுஞ்செழியன் ஊற்று நீர் = ஊற்றுக் கண்ணிலிருந்து

திருக்குறள் தெளிவுரை வரும் நீர், (1151).

சுட்டுகின்றது. z- -

4 & . . . * - -- ஊனைக் குறித்த - உடம்பை ஊழ, வனமை, தன்மைக் இருப்பிடமாகக் கொண்டு

கூறல், பொருளுக்கும் இன்பத்

.)1013( ,அதனை விடா - - - : , مي,ر ,پيم{Pاو தறகும முதறகாரணம் ஊழ. இரு

வினைப் பயன், ள் ன்ை ஊடம்பு, உடல் தசை,

நியதி, ஊழ், பாழ், முறை, 968).

உண்மை, தெய்வம் விதி ஊன் ஒம்பும் - உடம்பைக் காப் இயற்கை என்பன ஒரே பாற்றுகின்ற, (968), பொருளைக் கொடுப்பன’’

ஊன்றிய = தாங்கிய, 1983). ஊன்றும் நிலை நாட்டும், (59.7, 615); தாங்கும், (789, 1030).

என்கிறது திருக்குறளார் வீ. முனி சாமி எழுதிய உலகப் பொதுமறை

திருக்குறள் உரை.