பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை பொருள் - குடிமை ; இயற்கையாகவே ஒழுங்கும் நாணமும் நற்குடிப் பிறந்தாரிடம் சேர்ந்து இருக்கும். १:। ஒழுக்கம் உண்மைச்சொல் நாணம் மூன்றிலும் குடிப்பிறந்தவர் என்றும் குறையார். 952; முகமலர்ச்சி கொடை இன்சொல் மதித்தல் t இவை ஒழுங்கான குடியின் இயல்புகள். 95; கோடி கோடி பெற்றாலும் உயர்குடியாளர் i குறைவான காரியங்களைச் செய்யார். 9s, கொடுத்தற்குப் பொருள் சுருங்கிய இடத்தும் பழங்குடி மக்கள் கொடைத்தன்மையை விடார். 95 நற்குடும்பத்துக்கு ஏற்ப நடக்கின்றோம் என்பவர் வஞ்சகங் கொண்டு பொருந்தாதன செய்யார். 9s: வானத்தில் cಥಿಹಿಹ687 களங்கம் போல உயர்ந்தோர் குற்றம் ஊருக்குத் தெரிந்துவிடும். 95| குடும்பப் பண்பில் பற்றில்லா விட்டால் . அவன் குடும்பப் பிறப்பில் ஐயம் தோன்றும், 95: நிலத்தின் தன்மையை முளை காட்டும்: குலத்தின் தன்மையைச் சொல் காட்டும். 95; நன்மை வேண்டின் தீயது செய்ய நாணுக: - குலப்பெருமை வேண்டின் யார்க்கும் பணிக. 96. 194 - குடியியல் அதிகாரம் 96 குடிமை - இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச் செப்பமும் நானும் ஒருங்கு. 951 ழுக்கமும் வாய்மையும் நானும்இம் மூன்றும் ழுக்கர் குடிப்பிறந் தார். 952 நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும் வகைஎன்ப வாய்மைக் குடிக்கு. 95.3 அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார் குன்றுவ செய்தல் இலர். - 954 வழங்குவ துள்விழ்ந்தக் கண்ணும் பழங்குடி பண்பில் தலைப்பிரிதல் இன்று. 955 சலம்பற்றிச் சார்பில செய்யார்மா சற்ற குலம்பற்றி வாழ்தும்என் பார். 956 குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின் மதிக்கண் மறுப்போல் உயர்ந்து. 957 நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக் குலத்தின்கண் ஐயப் படும். 958 நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும் குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல். 959 நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின் வேண்டுக யார்க்கும் பணிவு. 960 195