பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை இன்பம் குறிப்பறிதல் இவள் மைக்கண்ணில் இருபார்வை உண்டு; ஒன்று நோயாகும். ஒன்று மருந்தாகும். 1091 கண்கொண்டு கவரும் சிறிய பார்வை இன்பத்தில் சரிபாதியினும் கூடுதலாகும். 1092 பார்த்தாள் பார்த்துக் குனிந்தாள். அது அவள் காதற் பாத்தியில் இறைத்த நீராகும். 109.3 நான் பார்க்கும்போது நிலம் பார்ப்பாள்: பாராக்கால் என்னைப் பார்த்துப் புன்சிரிப்பாள். 1094 என்னை நேராகப் பார்க்கவில்லையே யன்றி - ஒருகண்ணை இடுக்கினாற்போலச் சிரிப்பாள். 1095 உறவில்லாதவர் போலச் சொன்னாலும் வெறுப்பில்லாதவர் சொல் விரைவில் புரியும். 1096 பகையாத கடுஞ்சொல் பகைபோல் பார்வை இவை அயலவர் போன்ற அன்பர் குறிப்பு. 1097 யான் பார்க்க நெகிழ்ந்து மெல்லச் சிரிப்பாள். மெல்லியலுக்கு அப்போது ஒர் அழகு உண்டு. 1 098 அயலவர்போல மேலோடாகப் பார்த்தல் காதலரிடமே உண்டு. } 0.99 கண்ணோடு கண் இணையும் பார்வை இசையின் வாய்ப்பேச்சுக்கு என்ன பயன் உண்டு? 1 1 0 () 224 கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில் - காரம் 110 களவியல் அதிகார - குறிப்பறிதல் நோக் நோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநேரககு 醬 றந்நோய் மருந்து. 1091 டுெப்ாகம் அன்று பெரிது - Co. ose நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் అఫ్గా யாப்பினுள் அட்டிய நீர். - * بر اساس ۳ م யான்நோக்குங் காலை நிலன்நோக்கும் G"ಹಹ। - தான்நோக்கி மெல்ல நகும் - றிக்கொண்டு நோக்காமை அல்லால 9అక நீரிேத்தின் போல நகும். م-____ --محم.م۔ உறாஅட்தவர்போல் சொலினும் Q5prఅదిల్షా ஒல்லை உணரப் படும். + - - - .” செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் Gల్డ్ உறாஅர்போன்று உற்றாா குறிப்பு + * . * * அசையியற்கு உண்டாண்டோர் ஏஎாயான Gಣ್ಣೆ பசையினள் பைய நகும. 4 ' , - ஏதிலார் பேரலுப் பொதுநோக்கு நோக்குதல் 1099 காதலார் கண்ணே யுள. جه می شبه به ۳۱ اث. مس. بء கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் ముదితా என்ன பயனும் இல. - - 225