பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை காதற் சிறப்புரைத்தல் கொஞ்சுமொழி பேகம் வெண்பல்லில் ஊறிய நீர் இன்பம் பாலும் தேனும் கலந்தாற் போலும். உடம்புக்கும் உயிருக்கும் என்ன உறவு ıızı அன்ன உறவு இவளுக்கும் எனக்கும். 1 12 என் நெற்றியழகிக்கு இடம் வேறில்லை; 2 கருவிழியிற் பாவையே நீ போய்விடு. o 1123 புணருங்கால் ட்யிர் 竺、_,总 ، گیم - . பிரியுங்கால் قیہi&{ వ్రై 1 124 போராடும் கண்களை - بنایعه با "ே sr காதலர் மிகவும் சிறிய வடிவினர்: w 1 125 "அள் இருப்பார், இமைப்பின், வருந்தார். 112; .ே అr இருக்கின்றார் ஆதலின் అణు என்றஞ்சி மையும் இட்டேன். 1127 காதலர் நெஞ்சில் உள்ள ஆதலின் வெந்து போவார் ‘ன்று சூடாக உண்னேன். 1128 இமைத்தால் ைெறவாரென இமையேன், அதற்கே ് ഖങ്ങg് ഷuുഖ് என்று இவ்வூர் இாற்றும், l 129 ಲ್ಗಿ శpb மகிழ்ந்து இருக்கின்றார்; நிதார் அயலவர் என்று ஊர் பழிக்கும். - I 130 230 அதிகாரம் 13 காதற் சிறப்புரைத்தல் பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலெயிறு ஊறிய நீர். உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன மடந்தையொடு எம்மிடை நட்பு. 1122 கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும் திருநுதற்கு இல்லை இடம். - வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல் அத்ற்கன்னள். நீங்கு மிடத்து. 1124 உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன் களவியல் 1121 1123 ஒள்ள்மர்க் கண்ணாள் குணம். 1125 கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருவரார் நுண்ணியர்எங் காத லவர். 1126 கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும் எழுதேம் கரப்பாக்கு அறிந்து. 1127 நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல் 1128 அஞ்சுதும் வேபாக்கு அறிந்து - இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே ஏதிலர் என்னும்இவ் வூர். 1129 உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர் ஏதிலர் என்னும்இவ் வூர். 1130 231