பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை நீத்தார் பெருமை ஒழுக்கம் விடாத துறவிகளின் பெருமையே நூல்கள் ஒருமுகமாகப் பாராட்டும் பெருமை. துறவிகளின் பெருமையை அளக்க முடியாது. உலகில் இறந்தவர்களை எண்ண முடியுமா? வாழ்வின் இருவேறு நிலைகளை ஆராய்ந்து துறந்தவர் பெருமையே உலகில் விளங்கும். அறிவுக்கோலால் ஐம்பொறிகளை அடக்கியவன் மேலான நிலத்துக்கு ஒரு வித்தாவான். ஐந்தும் அடக்கியவன் ஆற்றலுக்கு வானவர் தலைவனாம் இந்திரனே தக்க சான்று. அரிய செயல்களைச் செய்பவர் பெரியவர்: அவற்றைச் செய்ய முயலாதவர் சிறியவர். சுவை ஒளி ஊறு ஒசை மணம் என்ற ஐவகைகளை அறிந்தவன் வசம் உலகம். நிறைமொழி மாந்தரின் பெருமையை உலகுக்கு அவர்கூறிய உண்மைகளால் அறியலாம். குணக்குன்று போலும் சான்றோரின் சினத்தைச் சிறுபொழுதும் யாரும் தாங்க முடியாது. அந்தணர் என்பவர் துறவிகளே. ஏன்? அவர் எவ்வுயிர்க்கும் அருள் செய்துவர். (5 அறம் 21 22 23 24 2’s 26 27 28 29 3 ()

- காரம் 3 பாயிரம் அதி

நீத்தார் பெருமை ழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து 驚 பனுவல் துணிவு - * றந்தார் பெருமை துணைக்கூழின் வையதது 22 ੇ விண்ணிக்கொண் -Dp * . .” இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பனடா, பெருமை பிறங்கிற்று உலகு. شاید - . هه "--- است ه உரனென்னும் தோட்டியான் ஒரைந்தும EFffl Jl.lífsöl விரனென்னும் வைப்பிற்கோர் வித்து * 玲 ந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு IGIజ్ఞ 醬 சாலுங் கரி. 始 - செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் 21 செயற்கரிய செய்கலா தார். # * 桑 命 26 சுவைஒளி ஊறு,ஓசை நாற்றமென்று ஐந்தின் 27 வகைதெரிவான் கட்டே உலகு. நிலத் - றைமொழி மாந்தர் பெருமை நிலத்து ಕ್ಲಿಕ್ಹ್ಲಿ காட்டி விடும். બ્રદ છે 6र्गी 28 : குணமென்னும் குன்றேறி நின்றார் வெகு 29 : கிணமேயும் காத்தில் அரிது. 姆 - * * * அந்தணர் என்போர் அறவோர்மர் piaు செந்தண்மை பூண்டொழுக லான். 7