பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை இன்பம் அவர்வயின் விதும்பல் அவர்வரும் வழிபார்த்துக் கண்களும் மழுங்கின; அவர்சென்ற நாள்ளண்ணி விரலும் தேய்ந்தன. 126, தோழியே! இன்று அவரை மறந்தால் . என்தோள் அழகு கெட்டு வளை கொட்டும். 1262 உறுதியை நம்பி ஊக்கத்தோடு சென்றவர் வருதலை நம்பி இன்னும் வாழ்கின்றேன். 1263 கூடிப்பிரிந்தவர் வருகின்றாரா என்று என்நெஞ்சம் கிளைதோறும் ஏறிப் பார்க்கும். 1264 என் காதலனைக் கண்ணாரக் காண்பேன்; பின்பு என் தோளின் பசலைநிறம் நீங்கிவிடும். 1265 என் காதலன் ஒருநாள் என்னிடம் வருவான்; என்நோயெல்லாம் கெட அவனை நுகர்வேன். 1966 கண்போன்ற காதலர் வந்தால் - a:GGమి6Tr? தழுவுவேனா? கூடுவேனா? 1267 வேந்தன் போரில் ஈடுபட்டு வென்று வருக; மனையில் மகிழ்ந்து மாலையில் விருந்திடுவோம்.1268 தொலை சென்றார் வரும்நாளை எண்ணுபவர்க்கு வாராத ஒருநாள் ஏழுநாள்போல் தோன்றும். 1269 உள்ளம் உடைந்து சிதறியபின் அவரைப் பெற்றால் என்ன? தழுவினாலும் என்ன? 1270 258 கற்பியல் அதிகாரம் 127 அவர்வயின் விதும்பல் வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற நாளொற்றித் தேய்ந்த விரல். 邯261 இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல் ಗ್ಲಿ காரிகை நீத்து. 1262 உரன்நசைஇ, உள்ளம் துணையாகச் சென்றார் வரல்நசைஇ இன்னும் உளேன். 邯263 கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக் - கோடுகொ டேறும்என் நெஞ்சு. 1264 காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின் நீங்கும்என் மென்றோள் பசப்பு. 伦65 வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன் ப்ைதல்நோய் எல்லாம் கெட 邯266 புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல் கண்அன்ன கேளிர் வரின். 邯267 வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து மாலை அயர்கம் விருந்து. 1268 ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேட் சென்றார் வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு. 1269 பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறின்என்னாம் உள்ளம் உடைந்துக்கக் கால். 1270 259