பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை مفانو الفقه புலால் மறுத்தல் தன்தசை பெருக்கப் பிறதசை இன்பவனுக்கு எங்ங்ணம் அருள் பிறக்கும் 25 i. போற்றாதார்க்குப் பொருள்வரவு இல்லை புலால் தின்பவர்க்கு அருள் வரவு gట65)రు. 252 இறைச்சி சுவைத்தவனுக்கு அருள் தோன்றாது: ஆயுதம் தாங்கியவனுக்கு இரக்கம் இருக்குமா? 2.53 கொல்லாமையே அருள்: கொல்லுதலே பாவம்: புலால் உண்ணுதலே சிறுமை. 2.54 புலால் உண்ணாமையால் நீண்ட ஆயுள் உண்டு: புலால் உண்டவனை நரகமும் உண்ணாது. 255 உலகத்தார் தின்னுதற்குப் புலால் வாங்காவிடின் விற்பதற்கென்று விற்பார் யாரும் இரார். 2.56 ஒருடம்பின்புண்என்று அருவருப்புத் தோன்றின் புலாலை யாரும் உண்ண விரும்பார். 2.57 உயிரை நீக்கிக் கொண்டுவந்த இறைச்சியைக் குற்றத்தை நீக்கிய அறிஞர் உண்ணார். 258 ஆகுதி பெய்து ஆயிரவேள்வி செய்தலினும் ஒருயிரைக் கொன்று தின்னாமை மேல். 2.5% கொல்லாதவனையும் புலால் உண்ணாதவனை யும் கைகூப்பி எல்லா உயிர்களும் வணங்கும். 260 52 துறவறவியல் அதிகாரம் 26 புலால் மறுத்தல் தன்னுன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் எங்ங்ணம் ஆளும் அருள். 251 பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு. 252 படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றுக்காது ஒன்றன் உடல்சுவை உண்டார் மனம். அருளல்லது யாதெனின் கொல்லாமை கோறல் பொருளல்லது அவ்வூன் தினல். 254 உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண அண்ணாத்தல் செய்யாது அளறு. 255 தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும் விலைப்ப்ொருட்டால் ஊன்த்ருவார் இல், 256 உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன் புண்ணது உணர்வார்ப் பெறின். 257 செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார் உயிரின் தலைப்பிரிந்த ஊன். 258 அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று. 259 கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி, எல்லா உயிரும் தொழும். 260 53