பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் திருக்குறள் தெளிவுரை ருள கேள்வி

கேள்விச் செல்வம் - بی- ws *-----A செல்வத்திற் சிறந்தது - 4.1.1

ః يs لقي آن 6 آداه طاق) فالدنيا يتقبلهنة و موقع • - போது விக்கு உணவு கிடைக்காதி - * ృషి கொஞ்சம் உணவு அளிக்கலாம். 412 செவியுணவு உண்டவர் കുഖ്യങ്ങഖ *-ost. 4:13 தேவர்க்கு ஒப்பாவர் இவ்வுலகில். - கல்லாவிடினும் கற்றார் Gerు)ు 4.14 சோர்வுக் காலத்துத் தாங்கும் துணையாகும. - க் கேட்பது :மக்கம் உடையவர் Gsrుణాలు - ఫి வழுக்கும்போது ஊன்று கோலாம், 4.15

க் கேட்க - گہ سعت * எவ்வளவாயினும் நல்லவற்றைக 41.6° அவ்வளவிற்குச் சிறந்த பெருமை உண்டு. - • ஆராய்ந்து உணர்ந்து நிரம்பிய கேள்வியாளர் 41 7 தவறியும் அறிவில்லன. சொல்லார். கேள்வியறிவு நுழையாத செவிகள் 418 ஓசை கேட்டாலும் முழுச் செவிடுகளே. . நுட்பமான கேள்வியறிவு இல்லாதவர்க்கு 419 வணக்க ஒடுக்கமான வாய் இராது. செவிச்சுவை தெரியா வாய்ச்சுவை மக்கள் 420 வெந்தால் என்ன? இருந்தால் என்ன? -

86 அரசியல் அதிகாரம் 42 கேள்வி செல்வத்துள் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்து ளெல்லாந் தலை. 411 செவிக்குண வில்லாத போழ்து சிறிது r. வயிற்றுக்கும் ஈயப் படும். 412 செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின் ஆன்றாரோ டொப்பர் நிலத்து. 443 கற்றில_னாயினும் கேட்க அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாந் துணை. 474 இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்க முடையார்வாய்ச் சொல். 415 எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும். 416 பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந் தீண்டிய் கேள்வி யவர். 417 கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப் படாத செவி. 418 நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய வாயின ராதல் அரிது. 419 செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள். அவியினும் வாழினும் என். 420 87 -