பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234

(க-ரை) மிகுந்த உவகைக் களிப்பினால் வருகின்ற மேறதியானது, அரசனுக்கு அளவு கடந்த கோபத்தினை விடவும் தீமையாகும்.

2. பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை

கிச்ச நிரப்புக்கொன் றாங்கு. 532

(ப-ரை அறிவினை ஒருவனுடைய அறிவினை, நிச்ச. நாள்தோறும் வருகின்ற, நிரப்பு வறுமை, கொன்றாங்கு. கொல்லுவதைப் போல, புகழை - ஒருவனுடைய புகழினை, பொச்சாப்பு - மறதியானது, கொல்லும் - கொன்று விடும்.

(க.ரை நாள்தோறும் வரும் வறுமையானது ஒருவனு டைய அறிவினைக் கொல்லுவதைப் போல, ஒருவனுடைய புகழினை மறதியானது கொன்றுவிடும்.

3. பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அது உலகத்து

எப்பால் நூலோர்க்கும் துணிவு. 533 iபவரை பொச்சாப்பார்க்கு மறதியைக் கொண்டு நடப்பவர்களுக்கு, புகழ்மை இல்லை - புகழ் உடைமை இல்லையாகும், அது - இவ்வுண்மையானது, உலகத்து - உலகத்தில், எப்பால் . எவ்வகைப்பட்ட, நூலோர்க்கும் . நூலுடையவர்களுக்கு, துணிவு ஒப்ப முடிந்த முடியாகும்.

(க-ரை) மறதியைக் கொண்டு நடப்பவர்களுக்கு புகழுடைமை இல்லை. இவ்வுண்மை நீதி நூலுடையார்க்கே யன்றி உலகத்தில் எவ்வகைப்பட்ட நூலுடையவர்களுக்கும் ஒப்ப முடிந்த முடிவாகும்.

4. அச்சம் உடையார்க்கு அரண் இல்லை ஆங்குஇல்லை பொச்சாப்பு உடையார்க்கு கன்கு. 534 (டி-ரை அரண் . சிறப்பான கோட்டையிருந்தாலும் அச்சம் . பயம்,உடையார்க்கு . உடையவர்களுக்கு இல்லை, அதனால் பயனில்லை, ஆங்கு . அதுபோலவே, பொச்சாப்பு. மறதி, உடையார்க்கு உடையவர்களுக்கு,நன்கு செல்வம்