பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240

காப்பாற்றும்; அதனை அவன் முட்டாமல் செலுத்துவானா இனால் என்பதாம்.

8, எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்

தண்பதத்தான் தானே கெடும். 548

[u-owl எண்பத்தான் - குடிமக்கள் எளிமையாகக் காண்பவனாகி, ஒரா - ஆராய்ந்து முறை - நீதி, செய்யா வழங்காத, மன்னவன் - மன்னவன், தண்பதத்தால் , தாழ்ந்த பழிபாவத்திலே நின்று, தானே தானே கெடும் 察 கெடுவான்.

[s-owl எல்லாரும் எளிமையாகக் காண முடிகின்றவ னாகி, ஆராய்ந்து முறை செய்யாத மன்னவன், தாழ்ந்த பாவமும் பழியும் அடைந்து கெடுவான்.

9. குடிபுறங் காத்துஓம்பிக் குற்றம் கடிதல்

வடு அன்று வேந்தன் தொழில். 549 Tu-ow) @54 - மக்களை, புறங்காத்து . பிறர் துன்புறுத்தாமல் காப்பாற்றி, ஒம்பி தானும் நலியாது பேணி, குற்றம் - அவர்களிடம் குற்றம் உண்டானால், கடிதல். தண்டித்தல், வேந்தன் - வேந்தனுக்கு வடு பழி, அன்று. அல்ல, தொழில் - அவனுடைய தொழிலாகும்.

(கரை) குடிமக்களைப் பிறர் துன்புறுத்தாமல் பேனிக் காத்துக் குற்றம் செய்தால் தண்டனையளிப்பது வேந்தனுக்குப் பழியாகாது, அவனுடைய தொழிலே யாகும்.

10. கொலையின் கொடியாரை வேந்துஒறுத்தல் பைங்கூழ் களைகட் டதனோடு நேர். 330 |ப-ரை வேந்து - வேந்தனானவன், கொடியாரை - கொடியவர்களை, கொலையின் - கொலையினாலே, ஒறுத்தல் - தண்டித்தல் : தக்கோரைக் காத்தல்) பைங்கூழ் - உழவன் பசுமையான பயிரை, களைக்கட்டு . களையைக்