பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

279

(கரை) சொல்லின் திறங்களை அறிந்து தெரிந்து சொல்லுதல் வேண்டும். அப்படிச் சொல்வதற்கு மேலான அறமும் பொருளும் வேறு இல்லை என்பதாம்.

5. சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லும்சொல் இன்மை அறிந்து. 645 |ப-ரை) சொல்லை . தாம் சொல்ல வேண்டிய சொல்லினை, பிறிதோர் . மற்றும் ஒரு, சொல் - சொல், வெல்லும் - வெல்லுகின்ற, சொல் - சொல்லாக, இன்மை - இல்லாமையினை, அறிந்து - அறிந்து தெரிந்து, அச் சொல்லை -அந்தச் சொல்லினை, சொல்லுக - சொல்லுதல், வேண்டும்.

(க-ரை தாம் சொல்லக் கருதிய சொல்லினைப் பிறிதோர் சொல் வெல்லுதற்கு இல்லாமை யறிந்து பின் அச்சொல்லினைச் சொல்லுதல் வேண்டும். 6. வேட்பத்தாம் சொல்லிப் பிறர்சொற் பயன்கோடல்

மாட்சியின் மாசற்றார் கோள். §46 (ப. ரை) வேட்ப - பிறர் விரும்புமாறு, தாம்.தாங்கள் சொல்வி . எடுத்துச் சொல்லி, பிறர் - மற்றவர்கள் சொல். சொல்லுகின்ற சொற்களில், பயன் - பயனை, கோடல் . கொள்ளுதல், மாட்சியின் - அமைச்சர்கள் இலக்கணத்தில், மாசு - குற்றம், அற்றார் - இல்லாதவர்களது. துணிபு - துணிபாகும். <--

Is-owl பிறர்க்குத் தாம் சொல்லும்போது, அவர் கேட்பதற்கு விரும்புமாறு சொல்லி, அவர் தமக்குச் சொல் லும்போது அச்சொல்லின் பயனைக் கொண்டறிதல் குற்றம் அற்றவரது துணியாகும். 7. சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை

இகல்வெல்லல் யார்க்கும் அரிது. . . 647 (ப-ரைi சொலல் - பிறர்க்குச் சொல்லுவதில், வல்ன் வல்லவனாக இருந்து, சோர்வு ஒன்றிலும்