பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286

செய்யும் தொழிலில் பழுது உண்டான போது, ஒல்காமை . அதனை நினைத்து மனம் தளராமையும் ஆகிய இவ் விரண்டின் - அந்த இரண்டினுடைய, ஆறு என்பர் . வழி

யாகும் என்று கூறுவர்.

|க-ரை நீதி நூல்களை ஆராய்ந்தவர்களுடைய துணிவு என்னவென்றால், பழுதுபடும் தொழில்களைச் செய்யாமையும், செய்தொழிலில் ஒருகால் பழுது உண்டா னால் அதற்கு மனம் தளராமையும் ஆகிய இரண்டின் வழியேயாகும். 3. கடைக்கொட்கச் செய்தக்கது ஆண்மை இடைக்கொட்கின் எற்றா விழுமம் தரும். 663 |ப-ரை) கடை - தொழில் முடிந்த பிறகே, கொட்க . தெரியுமாறு, செய்தக்கது - செய்வதுதான், ஆண்மை . வலிமை என்பதாகும், இடை - (அவ்வாறில்லாமல்) இடை யிலே, கொட்கின் - வெளிப்பட்டுத் தெரிந்து விடுமானால், எற்றா - நீங்காத, விழுமம் தரும் - துன்பத்தினைத் தந்து விடும்.

(கரை) செய்யப்படும் தொழில்களை முடிந்த பிறகே தெரியுமாறு செய்தல் வேண்டும். இடையில் மறைத்துச் செய்வதே திண்மையாகும். இடையில் தெரிந்து விடுமா னால் நீங்காத துன்பத்தினைக் கொடுக்கும்.

4. சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்

சொல்லிய வண்ணம் செயல். 664 iப-ரை) சொல்லுதல் - தொழில் செய்வதைச் சொல்லால் சொல்லுதல், யார்க்கும் எளிய யாவர்க்கும் எளிமையானதேயாகும், (ஆனால்) சொல்லிய வண்ணம் . சொல்லியபடியே, செயல் அரியவாம் . செய்து முடித்தல்

என்பது அரியதாகும்.

(க-ரை) யான் இத்தொழிவினை இவ்விதத்தில் செய்து முடிப்பேன்' என்று சொல்லுதல் யார்க்கும்