பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/366

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352

வருடைய, கேண்மை - நட்பு (இடம் பெற்றால்) மகளிர் . பெண் பாலாருடைய, மனம் போல - மனத்தினைப் போல வேறுபடும் . வேறுபட்டு விடுவதாகும். --

(கரை) உற்றார் போன்று காட்டித் தமக்கு இனமல் லாதவர்களுடைய நட்பு இடம் பெற்றால் பெண்பாலா ருடைய மனம்போல வேறுபடும்.

3. பலகல்ல கற்றக் கடைத்தும் மனம்ால்லர்

ஆகுதல் மாணார்க்கு அளிது. 823

(ப.ரை) நல்லபல - நல்லனமாகிய பற்பல நூல்களை, கற்றக் கடைத்தும் - கற்றிருந்தாலும், மனம் - மனம். நல்லt - திருந்தி நல்லவர், ஆகுதல் ஆகுதல், மானார்க்கு. பகைவக்கு, அரிது - முடியாததாகும்.

(க-ரை; நல்லனவாகிய பல நூல்களைக் கற்றறிந்த போதும், பகைமை உள்ளம் படைத்தவர்களுக்கு அவை களினால் மனந் திருந்தி நட்பாதல் இல்லை.

4. முகத்தின் இனிய நகா அ அகத்துஇன்னா

வஞ்சரை அஞ்சப் படும். 824

(ப-ரை) முகத்தின் . முகத்தினால் மட்டும், இனிய. இனிமையாக, நகாஅ - நகைத்து, அகத்து - நெஞ்சினில், இன்னா - பகைமை கொண்ட, வஞ்சரை அஞ்சப் படும். வஞ்சகர்களைக் கண்டு பயப்படுதல் வேண்டும்,

(க-ரை) கண்ட பொழுது முகத்தால் இனிதாகச் சிரித்து எப்போதும் மனத்தால் தீயவர்களான வஞ்சகt களைப் பார்த்து நாம் அஞ்சுதல் வேண்டும்.

5. மனத்தின் அமையாதவரை எனைத் தொன்றும்

சொல்லினால் தேறல்பாற் றன்று. 825;

(ப-ரை மனத்தின் அமையாதவரை - மனத்தினால் தம்முடன் பொருந்துதல் இல்லாதவர்களை, எனைத்