பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/433

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

419

என்ன . வேறு என்ன பயத்ததோ - பயனை உடைய தாகும்.

(க-ரை) தனக்குத் துன்பத்தினைச் செய்தாரிக்கும் சால்புடையார் இனியவற்றைச் செய்யாமற் Gurrswirsd அச்சால்பு வேறு என்ன பயனை உடைத்து?

8. இன்மை ஒருவற்கு இளிவன்று சால்புஎன்னும்

திண்மைஉண் டாகப் பெறின். 988 |ப-ரை சால்பு - சான்றாண்மை, என்னும் . என்று சொல்லப்படும், திண்மை - வலிமையானது, உண்டாகப் பெறின் . உண்டாகி இருந்து விட்டால், ஒருவற்கு - ஒருவனுக்கு, இன்மை - வறுமையானது, இளிவு - இழிவுடையது, அன்று ஆகாதி.

(கரை) சான்றாண்மை என்று சொல்லப்படும் வலிமையானது உண்டாகப் பெற்றால், ஒருவனுக்கு வறுமை வானது இழிவுடையதாகாது. .

9. ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு

ஆழி எனப்படு வார். 989 [ւա-տow1 சான்றாண்மைக்கு சான்றாண்மையாகிய கடலுக்கு, ஆழி - கரை, எனப்படுவார் - என்று சொல்லப் படுவோர், ஊழி பெயரினும் - (அந்தக் கடலும் கரை கடந்து) காலம் வேறுபட்டாலும், தாம் - சான்றாண்மை கொண்ட தாம், பெயரார் - வேறுபடமாட்டார்கள்.

|க.ரை சான்றாண்மை என்கின்ற கடலுக்குக் கரை என்று சொல்லப்படுவோர், அக்கடலும் கரையுள் தில்லாமல் காலம் திரிந்தாலும் தாம் திரிய மாட்டார்கள்.

10. சான்றவர் சான்றாண்மை குன்றின் இருகிலந்தான்

தாங்காது மன்னோ பொறை. עי |வரை) சான்றவர் சான்றாண்மையாளர்கள், சான்றாண்மை - சால்பு என்கின்ற தன்மையில், குன்றின் - .