பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/441

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

427

கொடுத்தறியாதவனுடைய, செல்வம் - செல்வம் {பயனின்றி கழிதல் மிகு - சிறந்த, நம்ை . அழகினை, பெற்றாள் - பெற்றிருக்கும் பெண்ணொருத்தி, தமியள் - மணமாகாமல் தனித்திருந்தே, மூத்தற்று - முதுமை படைந்தது போன்றதாகும்.

(க-ரை ஒரு பொருளும் இல்லாதார்க்கு அவர் வேண்டிய தொன்றினைக் கொடுக்காதவனுடைய செல்வம் வீணாகக் கழிதல், பெண்களில் மிக்கஅழகினைப் பெற்றாள் ஒருத்தி மணமாகாமல் கொழுநன் இன்றித் தனியாளாய் மூத்தத் தன்மை அடைத்தது போன்றதாகும்.

8. ஈச்சப் படாதவன் செல்வம் நடுவருள்

கச்சு மரம்.பழுத் தற்று. 1008

ப-ரை) நச்சப்படாதவன் . ஈகைக்குணமே இல்லாத தால் பிறரால் சிறிதும் விரும்பப்படாதவன், செல்வம் . செல்வம் பெற்றிருத்தல், நடுவணருள் - ஊர் நடுவில் இருக்கும், நச்சு - நஞ்சாகிய, மரம் - நச்சுமரம், பழுத்தற்துபழுத்திருப்பது போன்றதாகும்,

fக-ரை) ஈகைத் தன்மை இல்லாததால் ஒருவராலும் விரும்பப்படாத ஒருவன் செல்வம் பெற்றிருத்தலானது, ஊரின் நடுவில் இருக்கும் நச்சுமரம் பழுத்ததைப் போன்றதாகும். -

19. அன்புஒரீஇத் தற்செற்று அறம்நோக்காது ஈட்டிய

ஒண் பொருள் கொள்வார் பிறர். 1009 fப-ரை) அன்பு - அன்பு செய்வதனை, ஒரீஇ - ஒழித்து, தற்செற்று . நுகராமல் தன்னையும் வருத்தி, அறம் நோக்காது அறம் செய்தவனையும் நினைக்காமல், சட்டிய . சேகரித்த, "ஒண் - சிறப்பானதாகிய, பொருள் . பொருளினை, பிறர் - மற்றவர், கொள்வார் . எடுத்து கொண்டு போய்ப் பயன் பெறுவர். -