பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/447

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

433

103. குடி செயல் வகை (குடிமக்களை உயரச் செய்யும் திறம்)

1. கருமம் செயஒருவன் கைதுவேன் என்னும்

பெருமையின் பீடுடையது இல். 1021

(ப-ரை) கருமம் - குடிமக்கள் உயரும் செயல், செய. புரிவதென்பதனை, கைது வேண் . கைவிடமாட்டேன், என்னும் - என்கின்ற, பெருமையின் - முயற்சி செய்கின்ற பெருமையினைப் போல, பீடு . மேம்பாடு, உடையது - உடையதென்பது, ஒருவன் - ஒருவனுக்கு, இல் - பிறி தொன்றும் இல்லை. . |க-ரை தன் குடி உயர எண்ணிய செயல் செய்வதற்கு தான் தொடங்கிய பணியினைக் கைவிட மாட்டேன் என்று கூறும் முயற்சிப் பெருமையினைப் போல ஒருவனுக்கு சிறந்த பெருமை பிறிதொன்றும் இல்லை.

2. ஆள்வினையும் ஆன்ற அறிவும் என இரண்டின்

இள்வினையான் நீளும் குடி. - 1022 (புரை, ஆள்வினையும் முயற்சியும், ஆன்ற - நிறைந்த, அறிவும் . அறிவும், என - என்ற, இரண்டின் - இரண்டினையும் கொண்ட, நீள் வினையால் . ஒய்வின்றிச் செய்கின்ற செயலால், குடி நீளும் - ஒருவனுடைய குடி உயரும்.

(கரை முயற்சியும் நிறைந்த அறிவும் என்ற இரண்டினையும் கொண்டு ஒய்வின்றிச் செய்கின்ற செயலால் ஒருவனுடைய குடி உயகும். X

3. குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் -

மடிதற்றுத் தான்முக் துறும். - 1023 (பரை குடிசெய்வல் - குடி மக்கவை உயரச் செய் வேன், என்னும் - என்று முயன்று செயல் புரியும்,

தி.-28