பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/461

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

447

தானின் - கண்டால், நிாப்பு வறுமையாய் வரும்

- :۰۰ ریبا -- 密 燃 _ s இடும்பை * LTLF, எல்லாம் - எல்லாம், ஒருங்கு ஒரு. சேர, கெடும் அழிந்து போகும்.

(க.ரை உள்ளது மறைக்கலாகிய நோய் இல்லாதவர் களைக் கண் .ால், மானம் வி.ாமல் இரப்பார்க்கு வறுமை யால் வரும் துன்பங்கள் எல்லாம் ஒரு சேரக் கெடும்.

7. இகழ்ந்து எள்ளாது ஈவாரைக்காணின் மகிழ்ந்துள்ளம் உள் ளுள் .வப்பது உடைத்து. 1057

(ப-ரை இகழ்ந்து இழிவாகப் பேசி, எள்ளாது . &rarระชs it; fเ*d #งแมร์รtt) ผ4 : ** vงfrr 83}{r% rยfรผชรfใ*** ” கொடுப்பவரைக் கண்டால், உள்ளம் . இசப்பவர் மனம், மகிழ்ந்து - மகிழச்சி படைந்து, உள்ளுள் உள்களுக்குள்ளே, உ.வப்பது உடைத் து. உவகை கொள்ளும் தன்மை க.டையதாகும்.

(ா.லா தம்மை அவமதித்துப் பேசாமல் பொருள் கொடுப்பாரைக் கண்டால், இரப்பவரது உள்ளம் மகிழ்ந்து உள்ளுக்குள்ளே வக்கம் தன்மை உடையதாகும்.

8. இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்

மரப்பாவை சென்றுவக் கற்று. 1058 (ப.கூர) இரப்பார் . யாசிக்கும் வறுமையாளர்கள், இல்லாயின் இல்லாமற் போனால், சர்ங்கண் . குளிர்ந்த, மா - பெரிய, காலம் பூமி பூமியில் உள்ளவர்கள் வாழ்க்கை, மாப்பாவை - உயிரற்ற மரப்பாவை,(இயந்திரக் கயிற்றால் சென்று வந்தற்று செல்லுவதும் வருவதாகும் போன்றதாகும்.

(கரை) வறுமையுற்று இரப்பார் இல்லையானால் குளிர்ந்த இடத்தினையுடைய பெரியஞாலத்துள்ளார்களின் வாழ்க்கை, உயிரில்லாத மாப்பாவை இயந்திரக் கயிற்றி னால் சென்று வந்தது போன்றதாகும்.