பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/484

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

470.

யாம் . யாம், வீழ்பவள் விரும்பிக் கொண்ட காதண், தின்னினும் . உன்னைவிட, மென் - மென்மையான, நீரன் - தன்மையினையுடையவளாவாள்.

|கடரை) அனிச்சப்பூவே! நீ வாழ்வாயாக மென்மைத் தன்மையில் நீ எல்லாப் பூவினும் நல்ல இயற்கையினை புடையாய் இருப்பினும் என்னால் காதலிக்கப்பட்ட இப் பெண் உன்னைவிட மெல்லிய இயற்கையழகு உடையவள் ஆவாள்.

2. மலர்காணின் மையாத்தி கெஞ்சே இவன்கண்

பலர்காணும் பூவொக்கும் என்று, } 11 ?

(ப-ரை) நெஞ்சே - நெஞ்சமே, இவள் . இவளுடைய, கண் - கண்கள், பலர் - பலரும், காணும் பார்க்கின்ற, பூ . மலர்களை, ஒக்கும் . ஒத்திருக்கும், என்று . என்று எண்ணி, மலர் மற்ற மலர்களை, கானின்-பார்த்தால்,மையாத்தி . மயக்கமுறுகின்றாய்.

(க-ரை நெஞ்சமே! இவளுடைய கண்கள் பலராலும் காணப்படும் பூக்களை ஒக்கும் என்று கருதி மற்ற மலர்களைக் கண்டால் மயங்கி நிற்கின்றாய். நின் அறிவு இருந்தவாறு என்னே?

3. முறிமேனி முத்தம் முறுவல் வெறிகாற்றம்

வேல்உண்கண் வேய்த்தோ ளவட்கு. ! I 13

(பரை) வேய் மூங்கில் போலும், தோள் - தோன் களையுடைய, அவட்கு . அம்மாதுக்கு, மேனி உடல் நிற மானது, முறி - தளிர் போன்றதாகும், முறுவல் . பல் முத்தம் - முத்துக்களாக இருக்கும், நாற்றம் - இயல்பான மணம், வெறி சிறந்த மணமாக இருக்கும், உண் கண்மை திட்டப் பெற்ற கண்கள்,வேல்-கூரிய வேல்களாக இருக்கும்.

(கரை வேய் போதும் தோள்களையுடைய இப் பெண்ணிற்கு நிறம் தளிர் நிறமாயிருக்கும், பல் முத்துக்