பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/485

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

471

களைப்போல இருக்கும், இயல்பாக மணம் நறுமணமா யிருக்கும்; மை தீட்டப்பெற்ற கண்கள் வேலாக இருக்கும்.

4. கானின் குவளை கவிழ்ந்து கிலன்கோக்கும்

மாண்இழை கண் ஒவ்வேம் என்று. 1114

(பரை) குவளை - குவளைப் பூக்களும், கானின் - காணுகின்ற, தன்மையைப் பெற்றிருந்தால், மாண் - மாட்சிமையுடைய, இழை - அணிகலன்களை அணிந்த, (இப்பெண்ணின் கண் - கண்களை, ஒவ்வேம் . ஒத்திருக்க மாட்டோம், என்று - என்று, கவிழ்ந்து . கவிழ்ந்து, நிலன் - பூமியை, நோக்கும் . நோக்கியிருக்கும்.

(க-ரை) குவளை மலர்களுக்குக் காணுகின்ற தன்மை இருக்குமானால் சிறந்த இழையினையுடைய இப்பெண்ணின் கண்களுக்கு ஒப்ப மாட்டோம் என்று எண்ணிக் கவிழ்ந்து நிலத்தினைப் பார்க்கும்.

5. அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு

நல்ல படா அ பறை. 1 15

(ப-ரை) அனிச்சப்பூ - அனிச்சப் பூக்களை, கால் .காம்பு; களையாள்.களையாமல் (நீக்காமல்) பெய்தாள் - தலையில் வைத்துக்கொண்டாள், துசுப்பிற்கு - இவளுடைய இடுப் பிற்கு, நல்ல - நல்லவற்றிற்கு ஒலிக்கும். பறை - பறைகள், படாஅ - இனி ஒலிக்கா இடைமுரியும்).

(க-ரை) இவள் தனது மென்மைத் தன்மையினைக் கருதாமல் அனிச்சப்பூவினைக் காம்பு களையாமல் சூடிக் கொண்டாள். இனி இவள் இடையில் நல்ல பறைகள் ஒலிக்கா!

6. மதியும் மடங்தை முகனும் அறியா

பதியின் கலங்கிய மீன். 11 : 6 (ப-ரை மீன் - விண்மீன்கள், மதியும் . சந்திரனுக்கும் மடந்தை - இப்பெண்ணின், முகனும் . முகத்திற்கும், அறியா - வேறுபாடு தெரியாமல், பதியின் - தமது இடத்